தாம்பரம் மாநகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 52:
}}
'''தாம்பரம் மாநகராட்சி''' ('''Tambaram Corporation''') தமிழ்நாட்டின் [[செங்கல்பட்டு மாவட்டம்|செங்கல்பட்டு மாவட்டத்தில்]] புதிதாக 12 செப்டம்பர் 2021 அன்று நிறுவப்பட்டது. <ref>[https://chennai.citizenmatters.in/corporation-tambaram-pallavaram-chitlapakkam-smart-city-amrut-34649 Tambaram has a new Municipal Corporation]</ref>ஏற்கனவே உள்ள [[தாம்பரம்]] பகுதியுடன் [[பல்லாவரம்]], [[செம்பாக்கம்]], [[பம்மல்]], [[அனகாபுத்தூர்]] போன்ற [[நகராட்சி]]ப் பகுதிகளையும், [[சிட்லப்பாக்கம்]], [[மாதம்பாக்கம்]], [[பெருங்களத்தூர்]] மற்றும் [[பீர்க்கன்கரணை]], [[திருநீர்மலை]] போன்ற [[பேரூராட்சி]]ப் பகுதிகளையும், [[மேடவாக்கம்]], [[வேங்கைவாசல் ஊராட்சி|வேங்கைவாசல்]] உள்ளிட்ட 7 [[கிராம ஊராட்சி|கிராம பஞ்சாயத்துகளையும்]] இணைத்து புதிய தாம்பரம் மாநகராட்சி நிறுவப்பட்டது. இதன் நிர்வாகத் தலைமையிடம் [[தாம்பரம்]] ஆகும்.<ref>{{Cite news|others=Special Correspondent|date=2021-08-24|title=Tambaram, Kancheepuram to become Municipal Corporations|language=en-IN|work=The Hindu|url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/tambaram-kancheepuram-to-become-municipal-corporations/article36077265.ece|access-date=2021-08-24|issn=0971-751X}}</ref>.<ref>{{Cite web|last=Mar 26|first=Yogesh Kabirdoss / TNN /|last2=2017|last3=Ist|first3=07:00|title=Pallavaram, Tambaram, Avadi to be corporations {{!}} Chennai News - Times of India|url=https://timesofindia.indiatimes.com/city/chennai/pallavaram-tambaram-avadi-to-be-corporations/articleshow/57834426.cms|access-date=2021-08-25|website=The Times of India|language=en}}</ref>
 
 
'''தாம்பரம் மாநகராட்சி எல்லைகள்'''
 
1.தாம்பரம் நகராட்சிப் பகுதிகள்
2.பல்லவபுரம் நகராட்சிப் பகுதிகள்
3.பம்மல் நகரம்
4.அனகாபுத்தூர் நகராட்சிப் பகுதிகள்
5.செம்பாக்கம்
நகராட்சிப் பகுதிகள்
6.திருநீர்மலை பேரூராட்சிப் பகுதிகள்
7.பெருங்களத்தூர் பேரூராட்சிப் பகுதிகள்
8.சிட்லப்பாக்கம்
பேரூராட்சிப் பகுதிகள்
9.மாடம்பாக்கம்
பேரூராட்சிப் பகுதிகள்
10.பீர்க்கங்கரனை பேரூராட்சிப் பகுதிகள்
11.அகரம்தென் ஊராட்சிப் பகுதிகள்
12.கௌல்பஜார்
ஊராட்சிப் பகுதிகள்
13.கோவிலம்பாக்கம் ஊராட்சிப் பகுதிகள்
14.மூவரசம்பேட்டை ஊராட்சிப் பகுதிகள்
15.மேடவாக்கம்
ஊராட்சிப் பகுதிகள்
16.மதுரப்பாக்கம் ஊராட்சிப் பகுதிகள்
17.முடிச்சூர் ஊராட்சிப் பகுதிகள்
18.நன்மங்கலம் ஊராட்சிப் பகுதிகள்
19.ஒட்டியம்பாக்கம் ஊராட்சிப் பகுதிகள்
20.சித்தாலப்பாக்கம் ஊராட்சிப் பகுதிகள்
21.வேங்கைவாசல் ஊராட்சிப் பகுதிகள்
22.திருவெஞ்சேரி ஊராட்சிப் பகுதிகள்
23.திரிசூலம் ஊராட்சிப் பகுதிகள்
24.*பெரும்பாக்கம் ஊராட்சிப் பகுதிகள்*
25.பொழிச்சலூர் ஊராட்சிப் பகுதிகள்
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/தாம்பரம்_மாநகராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது