வி. ச. பாண்டே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"V. C. Pande" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
Reference edited with ProveIt
வரிசை 1:
'''வினோத் சந்திர பாண்டே''' (16 பிப்ரவரி 1932 - 7 பிப்ரவரி 2005) என்பவர் [[ராஜஸ்தான்]] பிரிவு இந்தியக் குடிமைப்பணி ஊழியர் ஆவார். இவர் 1989-1990-ல் அமைச்சரவை செயலாளராக இருந்தார்.
 
அமைச்சரவை செயலாளர்களாகப் பணியாற்றிய பி. டி. பாண்டே மற்றும் கமல் பாண்டே குடும்பத்தில் காஷ்மீரில் வினோத் சந்திர பாண்டே பிறந்தார். கல்லூரிக் கல்வியினை அலகாபாத் பல்கலைக்கழகத்தில் முடித்தார்.
 
இவர் 23 திசம்பர் 1989 முதல் 11 திசம்பர் 1990 வரை பிரதம மந்திரி [[வி. பி. சிங்|வி. பி. சிங்கின்]] [[இந்திய அமைச்சரவைச் செயலாளர்|அமைச்சரவைச் செயலாளராக]] இருந்தார். வி. பி. சிங் முன்னர் நிதி அமைச்சராக இருந்தபோது வருவாய்த் துறைச் செயலாளராக இருந்தார். வி. பி. சிங்கும் வினோத் சந்திர பாண்டேயும் [[அலகாபாத் பல்கலைக்கழகம்|அலகாபாத் பல்கலைக்கழகத்தில்]] ஒன்றாகப் படித்தவர்கள்.
 
பாண்டே [[பீகார்]] (1999-2003),<ref>{{Cite web |url=https://www.chicagoindian.com/desi/historicaleventdetails.asp?id=806 |title=Today in Indian History - Vinod Chandra Pandey takes over as the Governor of Bihar. |website=www.chicagoindian.com |access-date=2021-10-26}}</ref> [[சார்க்கண்டு|ஜார்கண்ட்]] (2002-ல் குறுகிய காலம்), மற்றும் [[அருணாசலப் பிரதேசம்|அருணாச்சலப் பிரதேசம்]] (2003-04) ஆகியவற்றின் ஆளுநராக [[அடல் பிகாரி வாச்பாய்]] அரசாங்கத்தின் நியமனத்தால் பணியாற்றினார்.
 
திருமணம் முடிக்காமலிருந்த இவர், [[இந்தி]], [[பாளி|பாலி]], [[சமசுகிருதம்]] ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். இந்தியில் சிறந்த எழுத்தாளராகவும் இருந்தார். அருணாச்சலப் பிரதேசத்தின் ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின் இரண்டு மாதம் கழித்து, [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தின்]] [[நொய்டா|நொய்டாவில்]] இவர் இறந்தார்.<ref>{{SCite web |url=https://www.veethi.com/india-startpeople/vinod_chandra_pande-profile-12954-18.htm |title=Vinod Chandra Pande |website=veethi.com |access-date=2021-10-26}}</ref>
{{S-gov}}
{{Succession box}}
{{Succession box}}
{{Succession box}}
{{s-end}}
 
== மேலும் படிக்க ==
 
* [https://web.archive.org/web/20100310080436/http://cabsec.nic.in/about_cabinet.php அமைச்சரவை செயலகம், இந்தியா]
* [http://gov.bih.nic.in/Governance/VCPande.htm பீகார் ராஜ் பவன்]
வரி 21 ⟶ 15:
* [http://arunachalgovernor.gov.in/html/pastgovernors.htm அருணாச்சல ராஜ் பவன்]
* [http://www.indianexpress.com/oldStory/64273/ இரங்கல்]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
[[பகுப்பு:இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள்]]
[[பகுப்பு:அருணாச்சலப் பிரதேச ஆளுநர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வி._ச._பாண்டே" இலிருந்து மீள்விக்கப்பட்டது