ஓர்முசு நீரிணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி →‎top
வரிசை 8:
|}
 
'''ஓர்முசு நீரிணை''' (ஹோர்முஸ் நீரிணை, ''Straits of Hormuz'') தென்கிழக்கில் [[ஓமான் குடா]]வையும், தென்மேற்கில் [[பாரசீகக் குடா]]வையும் கொண்டு அமைந்துள்ள ஒரு குறுகலான கடற் பரப்பாகும். இதன் வடக்கில் [[ஈரான்|ஈரானும்]], தெற்கில் [[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு அமீரகமும்]], [[ஓமான்|ஓமானின்]] ஒரு பகுதியான முசாந்தமும் அமைந்துள்ளன. ஹோர்முஸ் நீரிணையில் [[ஹோர்முஸ் தீவு]]ம் அமைந்துள்ளது.
 
இந் நீரிணையின் மிக ஒடுங்கிய பகுதி 21 [[மைல்]]கள் அகலம் கொண்டது. இதிலே, ஒன்றிலிருந்து ஒன்று 2 [[கிலோமீட்டர்]] தூரத்தில் அமைந்துள்ள, ஒவ்வொன்றும் ஒரு மைல் அகலம் கொண்ட, இரண்டு கால்வாய்கள் [[கப்பல்]] போக்குவரத்துக்குப் பயன்படுகின்றன. பாரசீகக் குடாவைச் சுற்றியுள்ள, பெட்ரோலிய உற்பத்தி நாடுகள், திறந்த கடற்பகுதியை அடைவதற்கான ஒரே வழி இதுவே. உலகில் பயன்படுத்தப்படும் எண்ணெயின் 20% இந் [[நீரிணை]]யூடாகவே கொண்டு செல்லப்படுகின்றது. இதனால் வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை இந் நீரிணை, இராணுவ முக்கியத்துவம் கொண்ட ஒன்றாகும்.
"https://ta.wikipedia.org/wiki/ஓர்முசு_நீரிணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது