திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
உரிய அடிக்குறிப்பு கிடைக்கவில்லை. ஆகவே நீக்கப்பட்டது.
வரிசை 75:
=== சிவராத்திரி தொடர்பு ===
நாகராஜனான வாசுகியும், இன்னும் சில பாம்புகளும் ஒரு மகாசிவராத்திரி இரவில் முதல் காலத்தில் [[கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில்|கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும்]], இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் [[திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில்|திருப்பாம்புரத்திலும்]], நான்காம் காலத்தில் [[நாகூர் நாகநாதர் கோயில்|நாகூரிலும்]] வழிபட்டு பலன் அடைந்ததாகத் தலபுராணங்கள் கூறுகின்றன.<ref>கண்டியூர் வந்த காளத்திநாதன், தினமணி, வெள்ளிமணி, 13.2.2015</ref>
 
== புத்த மதம் ==
செண்பகராண்யேவரர் கோயில் என்றும் அழைக்கப்படும் இக்கோயிலில் உள்ள அம்மன் சன்னதியின் வெளிப்பிரகாரத்தில் இரு சிலைகள் உள்ளதை களப்பணியின்போது காணமுடிந்தது. அவற்றில் ஒரு சிலை புத்தர் சிலையாகும். அச்சிலை அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் சிலையில் மேல் காணப்படும் ஆடையமைப்பை வைத்து அச்சிலை புத்தர் எனக் கொள்ளலாம். தமிழகத்தில் பிற இடங்களில காணப்படுகின்ற புத்தர் சிலைகளைப் போல சிறந்த வேலைப்பாடு இச்சிலையில் காணப்படவில்லை. மற்றொரு சிலை சமண தீர்த்தங்கரர் சிலையாகும். இச்சிலையும் அமர்ந்த நிலையில் உள்ளது.
 
== மேற்கோள்கள் ==