சுப்பு பஞ்சு அருணாச்சலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2
வரிசை 5:
சுப்பு, நகரத்தார் சமூகத்தைச் சார்ந்த எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் மகனாகப் பிறந்ததைத் தொடர்ந்து குழந்தைப் பருவத்திலிருந்தே திரைத்துறையில் இருந்துள்ளார். [[பிரதாப் போத்தன்]] இயக்கத்தில் டெய்சி என்ற மலையாளத் திரைப்படத்தில் தனது 8 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கினார். [[ரசினிகாந்த்]] நடித்த [[குரு சிஷ்யன் (1988 திரைப்படம்)|குரு சிஷ்யன்]] திரைப்படத்தில் பாலகோபி என்பவரின் கண்காணிப்பில் தனது தந்தையின் பி. ஏ. ஆர்ட் புரொடொக்சன்ஸ் நிறுவனத்தில் உதவி தயாரிப்பு மேலாளராக அவரது தந்தையால் பணிக்கப்பட்டார். குரு சிஷ்யன் தொடங்கி 2007 ஆம் ஆண்டில் வெளியான [[மாயக் கண்ணாடி (திரைப்படம்)|மாயக் கண்ணாடி]] வரை அவர் தயாரிப்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். பின்னர் சுப்பு செயல் தயாரிப்பாளர் என்ற நிலையிலிருந்து முதன்மை தயாரிப்பாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.<ref>{{Cite news|url=http://www.hindu.com/fr/2006/03/31/stories/2006033100590400.htm|title=Friday Review Chennai / Cinema : Mirroring Cheran|publisher=The Hindu|date=31 March 2006|accessdate=13 May 2013|location=Chennai, India|archivedate=9 ஏப்ரல் 2006|archiveurl=https://web.archive.org/web/20060409062755/http://www.hindu.com/fr/2006/03/31/stories/2006033100590400.htm|deadurl=dead}}</ref>
 
2002 ஆம் ஆண்டில், [[அகத்தியன் (திரைப்பட இயக்குநர்)|அகத்தியன்]] இயக்கத்தில் காதல் சாம்ராஜ்யம் என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்தார்.<ref>{{Cite news|url=http://www.hinduonnet.com/thehindu/fr/2002/07/05/stories/2002070501030200.htm|title=The Hindu : Youthful line-up|publisher=Hinduonnet.com|date=5 July 2002|accessdate=13 May 2013|archivedate=2 டிசம்பர் 2008|archiveurl=https://web.archive.org/web/20081202120149/http://www.hinduonnet.com/thehindu/fr/2002/07/05/stories/2002070501030200.htm|deadurl=dead}}</ref> இருப்பினும், திரைப்படத்தின் ஒலிநாடா வெளியீட்டிற்குப் பின்னர் அத்திரைப்படம் திரைக்கு வராமலே நின்று போனது. 2008 ஆம் ஆண்டில், [[சன் தொலைக்காட்சி|சன் தொலைக்காட்சியில்]] வெளிவந்த அரசி தொலைக்காட்சித் தொடரில் நடித்தார். தனது படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஒன்றிற்காக இயக்குநர் [[சமுத்திரக்கனி]] இவரை அணுகினார். அத்திரைப்படத்திற்காக ஒரு வார கால அளவே நடிக்க வேண்டிய அளவில் இருந்த கதாபாத்திரமானது இவரின் நடிப்பிற்கு கிடைத்த நேர்மறையான விமர்சனங்களால் விரிவாக்கப்பட்டது. இவரது முதல் தமிழ் திரைப்படம் சரோஜா (2008) திரைப்படமாகும். [[மு. இராசேசு|மு. இராசேசின்]] இயக்கத்தில் பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் [[ஆர்யா|ஆர்யாவின்]] சகோதரனாக நடித்தார்.<ref name="indiatimes1">{{Cite news|url=http://articles.timesofindia.indiatimes.com/2010-04-11/news-interviews/28124854_1_big-screen-boss-engira-baskaran-arya|title=Subbu all set to rock big screen|publisher=The Times of India|date=11 April 2010|accessdate=13 May 2013|archivedate=23 மார்ச் 2012|archiveurl=https://web.archive.org/web/20120323185912/http://articles.timesofindia.indiatimes.com/2010-04-11/news-interviews/28124854_1_big-screen-boss-engira-baskaran-arya|deadurl=dead}}</ref> இத்திரைப்படம் 2010 ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக மாறியதைத் தொடர்ந்து சுப்புவிற்கு நடிப்பதற்கான நிறைய வாய்ப்புகளைத் தந்தது. [[கிளவுட் நைன் மூவீஸ்]] தயாரித்த [[தூங்கா நகரம்]] திரைப்படத்தில் தாசில்தாராகவும்<ref name="indiatimes1" /> அஜீத் நடித்த [[மங்காத்தா (திரைப்படம்)|மங்காத்தா]] திரைப்படத்தில் சிபிஐ அதிகாரியாகவும் மற்றும் ஆண்மை தவறேல் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்தார்.
 
இவர் முன்னதாக [[கைலாசம் பாலச்சந்தர்|கைலாசம் பாலச்சந்தரின்]] தயாரிப்பில் உருவான விடுகதை படத்தில் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.<ref>{{Cite web|url=http://www.indolink.com/tamil/cinema/People/98/Feb/kuttisp2.htm|title=1997–98 Kodambakkam babies Page: Part 2|publisher=Indolink.com|date=|accessdate=13 May 2013|archiveurl=https://web.archive.org/web/20120724022641/http://www.indolink.com/tamil/cinema/People/98/Feb/kuttisp2.htm|archivedate=24 July 2012}}</ref> பின்னணிக் குரல் தருபவராக [[சிவாஜி (திரைப்படம்)|சிவாஜி]] திரைப்படத்தில் சுமனுக்காகவும் [[கந்தசாமி (திரைப்படம்)|கந்தசாமி]] திரைப்படத்தில் முகேஷ் திவாரிக்காகவும் பணியாற்றியுள்ளார்.<ref>{{Cite web|url=http://www.indiaglitz.com/channels/telugu/article/31686.html|title=Subbu dubs for Suman|publisher=IndiaGlitz|date=9 June 2007|accessdate=13 May 2013}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சுப்பு_பஞ்சு_அருணாச்சலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது