விறலியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
 
வரிசை 1:
'''விறலியர்''' என்பது கூத்தர் என்ற சொல்லின் பெண்பால். [[மலைபடுகடாம்]] நூலைக் கூத்தர் ஆற்றுப்படை''கூத்தராற்றுப்படை'' என்பர். அதில் விறலியர் தொன்றுதொட்டு வரும் மரபுப்படி முதலில் கடவுளை வாழ்த்திப் பாடி ஆடுவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.<ref>மலைபடுகடாம் 536</ref>
 
விறலி என்பவள் பாண்மகள் எனவும் அழைக்கப்படுகின்றாள்<ref>செல்லாமோ தில் பாண்மகள் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனிடம், காக்கை பாடினியார் நச்செள்ளையார் ஆற்றுப்படுத்துகிறார் – பதிற்றுப்பத்து 60,</ref>
"https://ta.wikipedia.org/wiki/விறலியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது