மதுபாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
No edit summary
வரிசை 2:
{{Infobox actor
| name = மதுபாலா
| image =Gateway of India (1957).jpg
| birthname = மும்தாஜ் பேகம் ஜெகான் தேஹலவி
| birth_date = {{birth date|mf=yes|1933|2|14}}
வரிசை 14:
| residence = மும்பை இந்தியா.
| nationality = [[இந்தியா]]
|caption=Gateway of India மதுபாலா (1957)}}
}}
'''மும்தாஜ் பேகம் ஜெகான் தேஹலவி''' என்ற இயற்பெயருடைய '''மதுபாலா''' ([[ஹிந்தி]]: मधुबाला, {{lang-ur|مدھو بالا}}) (14 பிப்ரவரி 1933 – 23 பிப்ரவரி 1969) 1950களிலும் 1960களிலும் வெளிவந்த பல வெற்றிகரமான திரைப்படங்களிலும் தோன்றிய புகழ்பெற்ற [[இந்தி]] நடிகையாவார். இந்தப் படங்களில் பெரும்பாலானவை இன்று உன்னதமானவையாகவும், இன்றும் கூட ஏற்றுக் கொள்ளப்படக் கூடிவையாகவும் இருக்கின்றன. நர்கிஸ் மற்றும் மீனா குமாரி போன்ற அவருடைய காலத்தைச் சேர்ந்தவர்களைப் போன்று இந்தி சினிமாத் திரைகளில் தோன்றிய திறமைமிக்க மற்றும் தாக்கமேற்படுத்தக்கூடிய நடிகைகளுள் ஒருவராக குறிப்பிடப்படுகிறார்.
 
"https://ta.wikipedia.org/wiki/மதுபாலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது