"முகம்மது அப்துல் அலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

15 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2)
அல்-அச்சுஹாஜ் ''' நவாப்புநவாப் குலாம் முகம்மது அத்துல்அப்துல் அலி கான் பகதூர்''' (பிறப்பு 9 ஆகத்து 1951) தற்போதைய [[ஆற்காடு நவாப்|ஆற்காடு இளவரசராக]] பட்டம் ஏற்றிருப்பவராவார். இவர் 1993 சூலையில் தமது தந்தை குலாம் முகம்மது அத்துல்அப்துல் காதிரின் மறைவிற்குப் பிறகு இப்பட்டத்திற்கு உரியவரானார்.<ref name="hindu1">{{Cite web|author=Staff writers|title=Web site on Nawabs of the Carnatic|url=http://www.hindu.com/mag/2004/02/01/stories/2004020100120200.htm|work=The Hindu|date=1 February 2004|access-date=23 ஆகஸ்ட் 2014|archive-date=18 பிப்ரவரி 2004|archive-url=https://web.archive.org/web/20040218012719/http://www.hindu.com/mag/2004/02/01/stories/2004020100120200.htm|dead-url=dead}}</ref> இவரது குடும்பத்தினர் இரண்டாவது [[கலீபா]]வான [[உமறு இப்னு அல்-கத்தாப்|உமறு இப்புனு அல் கத்தாபின்]] வழித்தோன்றல்களாவர்.<ref>{{Cite web|author=Staff writers|title=Web site on Nawabs of the Carnatic|url=http://www.hindu.com/2004/08/15/stories/2004081513680300.htm|work=The Hindu|date=15 August 2004|access-date=23 ஆகஸ்ட் 2014|archive-date=22 டிசம்பர் 2004|archive-url=https://web.archive.org/web/20041222000122/http://www.hindu.com/2004/08/15/stories/2004081513680300.htm|dead-url=dead}}</ref>
 
ஆற்காடு இளவரசர் என்ற நிலையில் இவர் பல சமய அறக்கட்டளைகளுக்கும் கல்வி நிலையங்களுக்கும் தலைவராக உள்ளார். [[மக்கா]], [[மதீனா]] நகரங்களை நிருவகிக்கும் வக்குபுவக்பு குழுவின் உறுப்பினராக உள்ளார்.{{citation needed|date=November 2011}} அரச விழாக்களிலும் வரவேற்புகளின் போதும் ஆற்காடு இளவரசருக்கு தமிழ்நாட்டின் ஆய அமைச்சர்களுக்கு இணையான நிலை வழங்கப்படுகிறது.
 
== மேற்சான்றுகள் ==
3,741

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3306080" இருந்து மீள்விக்கப்பட்டது