கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம், கோடியக்கரை வனஉயிரின உய்விடம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்ட�
No edit summary
வரிசை 1:
{{coor title d|10.2878|N|79.8651|E}}
[[Image:Point Calimere aerial.jpg|thumb|[[பருந்துப் பார்வை]]யில் கோடியக்கரை]]
'''கோடியக்கரை வனவிலங்குகள்வனஉயிரின சரணாலயம்உய்விடம்''' 1967ஆம் ஆண்டு [[கலைமான்]]களைக் காப்பதற்காக உருவாக்கிய [[வனவிலங்குவனஉயிரின சரணாலயம்]]உய்விடம் ஆகும். இதன் [[பரப்பளவு]] 17.26 சதுர கி.மீ ஆகும். இது [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. இங்கு காணப்படும் தனிச்சிறப்பு வாய்ந்த சதுப்புநிலங்களில் பல்வேறு வகையான அரிய [[பறவை]]யினங்களைக் காணலாம். இங்கு நரி, புள்ளி மான் போன்ற விலங்குகளையும் காணலாம். இங்கு ஆங்கிலேயர்கள் விட்ட வளர்ப்புக் குதிரைகள் நாளடைவில் காட்டுக் குதிரைகளாக மாறிவிட்டன. இத்தகைய [[குதிரை]]கள் இங்கு மட்டுமே காணப்படுகின்றன. இங்கு 1000 ஆண்டுகளுக்குப் பழமையான [[சோழர்]] காலத்து [[கலங்கரை விளக்கம்]] ஒன்று சிதைந்த நிலையில் காணப்படுகிறது.
 
[[Image:Muthupet.jpg|thumb|right|[[முத்துப்பேட்டை]] அலையாத்தி காடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கோடியக்கரை_காட்டுயிர்_உய்விடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது