தமிழக முன்னேற்ற முன்னணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 15:
* பின்பு 1977ல் [[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடி நிலை]]யை எதிர்த்து போராடிய [[ஜனதா கட்சி]] உடன் [[ஸ்தாபன காங்கிரஸ்]] ஒன்றினைந்து விட்டதால். [[சிவாஜி கணேசன்]] அதிலிருந்து விலகினார்.
* பின்பு மீண்டும் 1977ல் [[இந்திரா காந்தி]]யின் [[காங்கிரஸ் கட்சி]]யில் இணைந்தார்.
* பின்பு 1977 நடந்த [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977|சட்டமன்ற தேர்தல்]]/[[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1977|நாடாளுமன்றத் தேர்தலில்]] தனது ஆருயிர் நண்பரும் நடிகருமான [[எம். ஜி. ஆர்]] அவர்களின் [[அதிமுக]]-[[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] கூட்டணியில் இணைந்து பிரச்சாரம் செய்து இத்தேர்தலில் [[எம். ஜி. ஆர்]] வெற்றி பெற்று முதல் முறையாக தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
* ஆனால் இந்த தமிழக நாடாளுமன்ற தேர்தலில் [[காங்கிரஸ் கட்சி]] தமிழ்நாட்டில் வெற்றி பெற்றாலும் இந்திய அளவில் [[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடி நிலை]] எதிர்ப்பினால் [[இந்திரா காந்தி]] தோற்று போனார்.
* [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1980|1980 நாடாளுமன்ற தேர்தலில்]] தமிழகத்தில் [[திமுக]]–[[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] கூட்டணிக்கு [[சிவாஜி கணேசன்]] நட்சத்திர பேச்சாளராக பிரச்சாரம் செய்து [[திமுக]]–[[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் [[இந்திரா காந்தி]] மூன்றாவது முறையாக பிரதமரானார்.
வரிசை 29:
* இத்தேர்தல் முடிந்த சிறிது காலத்திற்குள் கட்சியைக் கலைத்து விட்டு [[சிவாஜி கணேசன்]] தனது முன்னாள் [[காங்கிரஸ் கட்சி]]யின் சாகவும், நண்பருமான அன்றைய பிரதமர் [[வி. பி. சிங்]]கின் [[ஜனதா தளம்]] கட்சியில் தன் ஆதரவாளர்களுடன் இணைந்துவிட்டார்.
* பின்பு 1991 ஆம் ஆண்டு மத்தியிலும் தமிழகத்திலும் நடந்த ஆட்சி கலைப்பிற்கு பின் நடந்த தமிழக நாடாளுமன்ற/சட்டமன்ற தேர்தலில் [[ஜனதா தளம்]] கட்சியின் தமிழக தலைவர் ஆனார்.
* இத்தேர்தலில் கடந்த 1989 சட்டமன்ற தேர்தலின் [[சிவாஜி கணேசன்]] தோல்விக்கு காரணமாக இருந்த முதலமைச்சர் [[மு. கருணாநிதி]]யின் [[திமுக]]வுடன்–[[ஜனதா தளம்]] கூட்டணி சேர்ந்தது. [[சிவாஜி கணேசன்]] அரசியலில் பெரும் சருக்கல் என்று [[சிவாஜி கணேசன்]] ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது.
* பின்பு 1991 நாடாளுமன்ற/சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வந்த முன்னாள் பிரதமர் [[ராஜீவ் காந்தி]] மரணத்திற்கு பிறகு [[சிவாஜி கணேசன்]] முழுமையாக அரசியலில் இருந்து விலகினார்.
<ref name=Divided>
"https://ta.wikipedia.org/wiki/தமிழக_முன்னேற்ற_முன்னணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது