தமிழக முன்னேற்ற முன்னணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 27:
* பின்பு அத்தேர்தலில் தமிழக முன்னேற்ற முன்னணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
* [[சிவாஜி கணேசன்]] [[திருவையாறு (சட்டமன்றத் தொகுதி)|திருவையாறு]] தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
* இத்தேர்தல் முடிந்த சிறிது காலத்திற்குள் கட்சியைக் கலைத்து விட்டுகட்சியை [[சிவாஜி கணேசன்]] தனது முன்னாள் [[காங்கிரஸ் கட்சி]]யின் சாகவும்அமைச்சரும், நண்பருமான அன்றைய பிரதமர் [[வி. பி. சிங்]]கின் [[ஜனதா தளம்]] கட்சியில் தன் ஆதரவாளர்களுடன் இணைந்துவிட்டார்சேர்ந்து '''தமிழக முன்னேற்ற முன்னணி''' இணைத்துவிட்டார்.
* பின்பு 1991 ஆம் ஆண்டு மத்தியிலும் தமிழகத்திலும் நடந்த ஆட்சி கலைப்பிற்கு பின் நடந்த தமிழக நாடாளுமன்ற/சட்டமன்ற தேர்தலில் [[ஜனதா தளம்]] கட்சியின் தமிழக தலைவர் ஆனார்.
* இத்தேர்தலில் கடந்த 1989 சட்டமன்ற தேர்தலின் [[சிவாஜி கணேசன்]] தோல்விக்கு காரணமாக இருந்த முதலமைச்சர் [[மு. கருணாநிதி]]யின் [[திமுக]]–[[ஜனதா தளம்]] கூட்டணி சேர்ந்தது. [[சிவாஜி கணேசன்]] அரசியலில் பெரும் சருக்கல் என்று [[சிவாஜி கணேசன்]] ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/தமிழக_முன்னேற்ற_முன்னணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது