தமிழக முன்னேற்ற முன்னணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 22:
* அன்னை [[இந்திரா காந்தி]] மரணத்திற்கு பிறகு 1984 ஆம் ஆண்டு நடந்த [[இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1984|1984 நாடாளுமன்ற தேர்தலில்]] [[ராஜீவ் காந்தி]] பிரதமரான பிறகு [[சிவாஜி கணேசன்]] நெருக்கம் காட்டிய போதிலும் சில தமிழக [[காங்கிரஸ் கட்சி]] தலைவர்களால் [[சிவாஜி கணேசன்]] ஒதுக்கப்பட்டார்.
* பின்பு 1987ல் [[அதிமுக]]வில் தமிழக முதல்வர் [[எம். ஜி. ஆர்]] இறப்பிற்கு பிறகு அக்கட்சி இரண்டாக பிளவுபட்டது.
* அக்கட்சியில் [[ஜெயலலிதா]] அவர்களின் தலைமையில் '''ஜெ அணியும்''' [[எம். ஜி. ஆர்]] மனைவி [[வி. என். ஜானகி]] தலைமையில் '''ஜா அணி''' என்று இரண்டாக பிளவுபட்டது.
* அதனால் அப்போது [[அதிமுக]] கூட்டணியில் இருந்த [[காங்கிரஸ் கட்சி]]யில் [[சிவாஜி கணேசன்]] அவர்களை [[ஜெயலலிதா]]வின் அணிக்கு ஆதரவாக செயல்படவேண்டும் என்று பிரதமர் [[ராஜீவ் காந்தி]] கூறினார்.ஆதரவை அதைவிலக்கி ஏற்ககொண்டதால். மனமில்லாமல் [[காங்கிரஸ் கட்சி]]யில் இருந்து விலகினார்.
* அதை எதிர்த்து [[சிவாஜி கணேசன்]] [[காங்கிரஸ் கட்சி]]யிலிருந்து விலகினார்.
* பின்பு நடந்த [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989|1989 சட்டமன்றத் தேர்தலில்]] [[சிவாஜி கணேசன்]] தனது தலைமையில் '''தமிழக முன்னேற்ற முன்னணி''' என்ற கட்சியை ஆரம்பித்து தனது நண்பர் [[எம். ஜி. ஆர்]] மனைவி [[வி. என். ஜானகி]]யின் அணியில்'''ஜா அணி'''யில் இணைந்து கூட்டணி ஆதரவுடன் தேர்தலை சந்தித்தார்.
* பின்பு அத்தேர்தலில் தமிழக முன்னேற்ற முன்னணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
* [[சிவாஜி கணேசன்]] [[திருவையாறு (சட்டமன்றத் தொகுதி)|திருவையாறு]] தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
* இத்தேர்தல் முடிந்த சிறிது காலத்திற்குள் கட்சியை [[சிவாஜி கணேசன்]] தனது முன்னாள் [[காங்கிரஸ் கட்சி]]யின் அமைச்சரும், நண்பருமான அன்றைய பிரதமர் [[வி. பி. சிங்]]கின் [[ஜனதா தளம்]] கட்சியில் தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து '''தமிழக முன்னேற்ற முன்னணி'''யை இணைத்துவிட்டார்.
* பின்பு 1991 ஆம் ஆண்டு மத்தியிலும் தமிழகத்திலும் நடந்த ஆட்சி கலைப்பிற்கு பின் நடந்த தமிழக நாடாளுமன்ற/சட்டமன்ற தேர்தலில் [[ஜனதா தளம்]] கட்சியின் தமிழக தலைவர் ஆனார்.
* இத்தேர்தலில் கடந்த 1989 சட்டமன்ற தேர்தலின் [[சிவாஜி கணேசன்]] தோல்விக்கு காரணமாக இருந்த முதலமைச்சர் [[மு. கருணாநிதி]]யின் [[திமுக]]–[[ஜனதா தளம்]] கூட்டணிகூட்டணியில் சேர்ந்தது. [[சிவாஜி கணேசன்]] அரசியலில் பெரும் சருக்கல் என்று [[சிவாஜி கணேசன்]]அவரது ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டதுகூறப்பட்டது.
* பின்பு 1991 நாடாளுமன்ற/சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வந்த முன்னாள் பிரதமர் [[ராஜீவ் காந்தி]] மரணத்திற்கு பிறகு [[சிவாஜி கணேசன்]] முழுமையாக அரசியலில் இருந்து விலகினார்.
<ref name=Divided>
"https://ta.wikipedia.org/wiki/தமிழக_முன்னேற்ற_முன்னணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது