சைன்ஸ் டைரக்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2
வரிசை 21:
| titles =
|website={{URL|https://www.sciencedirect.com/}}}}
'''சைன்ஸ் டைரக்ட்''' (''ScienceDirect'') என்பது ஒரு வலைத்தளமாகும். இது அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மேற்கோள் தரவுத்தளத்திற்கு சந்தா அடிப்படையிலான அணுகல் வழங்குகிறது. இதில் 4000 [[ஆய்விதழ்|ஆய்விதழ்கள்]] மற்றும் 34,000 [[மின்னூல்]]கள் ஆகியவற்றின் 18 மில்லியன் உள்ளடக்கங்களை கொண்டுள்ளது.<ref>{{cite web |url= http://www.sciencedirect.com/| title= ScienceDirect |access-date=17 February 2016 }}</ref><ref>{{Cite web|url=http://www.relxgroup.com/investorcentre/reports%202007/Documents/2014/relxgroup_ar_2014.pdf|title=2014 RELX Annual Reports and Financial Statements|last=Reller|first=Tom|website=RELX Group|publisher=[[RELX Group]]|url-status=dead|archive-url=https://web.archive.org/web/20150319005511/http://www.relxgroup.com:80/investorcentre/reports%202007/Documents/2014/relxgroup_ar_2014.pdf|archive-date=March 19, மார்ச் 2015|access-date=17 February 2016|dead-url=live}}</ref> இதழ்கள் நான்கு முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன: இயற்பியல் அறிவியல் மற்றும் பொறியியல், உயிர் விஞ்ஞானம், சுகாதார அறிவியல், மற்றும் சமூக அறிவியல் மற்றும் மானுடவியல். ஆய்வுக் கட்டுரையின் சுருக்கங்கள் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் அதன் முழுமையான நூல்களின் அணுகலுக்கு (PDF மற்றும், புதிய வெளியீடுகள், HTML இல்) பொதுவாக சந்தா அல்லது [[காட்சிக்கு-காசு]] முறையில் பயன்படுத்த இயலும்.
 
== பின்னணி ==
"https://ta.wikipedia.org/wiki/சைன்ஸ்_டைரக்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது