பொது மயக்கத் தமனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமனி வகை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

16:48, 29 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்

உடற்கூற்றியலில், இடது, வலது பொது மயக்கத் தமனிகள் (carotids, கரோடிடுகள்) (English: /kəˈrɒtɪd/[1][2]) என்பன தலைக்கும் கழுத்துக்கும் குருதி எடுத்துச் செல்லும் தமனிகளாம்; இவை வெளிக்கழுத்து மயக்கத் தமனி எனவும் உட்கழுத்து மயக்கத்தமனி எனவும் கழுத்துப் பகுதியில் இரண்டாகப் பிரிந்துள்ளன.[3][4]

பொது மயக்கத் தமனி
பெருந்தமனியிலிருந்து இடது புறத்தில் நேரடியாகவும் வலது புறத்தில் மேற்கை தலைநோக்கு தமனியிலிருந்து கிளையாகவும் பொது மயக்கத் தமனிகள் உயர்கின்றன.
பொது மயக்கத் தமனியும் அதன் கிளைகளும்
விளக்கங்கள்
முன்னோடிதமனி வளைவுக் குழல் 3
Fromதமனி வளைவுக் குழல், மேல் கை - தலை நோக்கு தமனி
Toஉட்கழுத்து மயக்கத்தமனி, வெளிக்கழுத்து மயக்கத்தமனி
சிரைஉட்கழுத்து ஜுகுலார்ச் சிரை
கொடுக்கிறதுதலையும் கழுத்தும்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்Arteria carotis communis
MeSHD017536
TA98A12.2.04.006
TA24366
FMA3939
உடற்கூற்றியல்

மேற்கோள்கள்

  1. ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி 2வது பதிப்பு, 1989.
  2. Entry "carotid" in Merriam-Webster Online Dictionary.
  3. "Anatomically specific clinical examination of the carotid arterial tree". Anatomical Science International 82 (1): 16–23. March 2007. doi:10.1111/j.1447-073X.2006.00152.x. பப்மெட்:17370446. 
  4. "On the shape of the common carotid artery with implications for blood velocity profiles". Physiological Measurement 32 (12): 1885–97. December 2011. doi:10.1088/0967-3334/32/12/001. பப்மெட்:22031538. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொது_மயக்கத்_தமனி&oldid=3306680" இலிருந்து மீள்விக்கப்பட்டது