நூபியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

170 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2
No edit summary
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2)
 
 
==தோற்றம்==
எகிப்திய வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் [[புதிய கற்காலம்]] பகுதியின் ஆரம்ப காலத்தில் [[நுபியன்]] மக்கள் தங்கள் குடியிருப்புக்களை [[வாடி ஹல்பா]] பகுதியில் சுமார் கிமு 7000 ஆம் ஆண்டுகளில் மத்திய நைல் பள்ளத்தாக்கு பகுதியான இவ்விடத்தில் அமைத்ததாக நம்பப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.ancientsudan.org/burials_01_prehistory.htm|title=Ancient Sudan~ Nubia: Burials: Prehistory|website=www.ancientsudan.org|access-date=2019-05-01|archive-date=2017-10-20|archive-url=https://web.archive.org/web/20171020233846/http://www.ancientsudan.org/burials_01_prehistory.htm|dead-url=dead}}</ref> இப்பகுதி [[நுபியா]] என அழைக்கப்படுகிறது. இது எகிப்திய இராச்சியத்தின் நிர்வாக பகுதியாக இருந்துள்ளது. நுபியாவின் பகுதிகளான [[கீழ் நுபியா|கீழ்]] மற்றும் [[மேல் நுபியா|மேல்]] [[நுபியா]] [[குஷ் இராச்சியம்|குஷ் இராச்சியத்தின்]] பகுதிகளாக இருந்தது. தற்போத உள்ள [[கர்த்தூம்]] பகுதியே நுபியா ஆகும்.<ref name="britannica.com">{{cite web|url=https://www.britannica.com/place/Nubia|title=Nubia - ancient region, Africa|publisher=}}</ref>
[[File:Sudan Meroe Pyramids 2001.JPG|thumb|'''நுபியாவின் பிரமிடு''']]
 
88,689

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3306695" இருந்து மீள்விக்கப்பட்டது