ஹெர்பர்ட் ஆர்தர் பாப்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
→‎படைப்புகள்: தரவுகள்
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
→‎படைப்புகள்: விக்கியிணைப்புகள்
வரிசை 9:
 
==படைப்புகள்==
கல்கத்தாவிலுள்ள[[கல்கத்தா]]விலுள்ள ஹெரிடேஜ் ஆஃப் இந்தியா தொடரின் அப்போதைய பொது ஆசிரியர் ஜே. என். ஃபர்குஹரின் ஆலோசனையின் பேரில், பாப்லி திருக்குறளின் தேர்ந்தெடுத்த சில பகுதிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். 1931-ஆம் ஆண்டில் ஒய்.எம்.சி.ஏ. பதிப்பகத்தில் தனது இந்தப் படைப்பை வெளியிட்டார். செய்யுள் நடையில் செய்யப்பட்ட தனது மொழிபெயர்ப்பினை "திருவள்ளுவரின் புனிதக் குறள் அல்லது தமிழ் வேதம்" என்ற தலைப்பில் வெளியிட்டார். அறத்துப்பாலிலிருந்து 194 குறள்களும், பொருட்பாலிலிருந்து 135 குறள்களும், இன்பத்துப்பாலிலிருந்து 17 குறள்களுமாக மொத்தம் இந்நூலில் 346 குறட்பாக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார் பாப்லி. 1958-ஆம் ஆண்டு இந்நூலின் திருத்தப்பட்ட இரண்டாவது பதிப்பு வெளியிடப்பட்டது. இதில் 511 குறட்பாக்கள் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. இதில் அறத்துப்பாலிலிருந்து 299 குறள்களும், பொருட்பாலிலிருந்து 190 குறள்களும், இன்பத்துப்பாலிலிருந்து 22 குறள்களும் அடங்கும். இந்த இரண்டாவது பதிப்பு விரிவான அறிமுகப் பகுதியையும், [[வில்லியம் ஹென்றி ட்ரூ]], [[ஜி. யு. போப்]], [[வா. வே. சு. ஐயர்]], [[ஆ. சக்கரவர்த்தி]] ஆகிய மொழிபெயர்ப்பாளர்களை மேற்கோள் காட்டி எழுதப்பட்ட விளக்கக் குறிப்புகளையும், குறளின் பல்வேறு ஐரோப்பிய மொழிபெயர்ப்பு நூல்களின் பட்டியலையும் கொண்டதாகும்.<ref name="CompendiumOfKuralTrans">{{cite book
| last = Manavalan
| first = A. A.
"https://ta.wikipedia.org/wiki/ஹெர்பர்ட்_ஆர்தர்_பாப்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது