சூதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{unreferenced}}
'''சூதம்''' (''Optionoption'') என்பது ஒரு வகை [[சார்பிய ஒப்பந்தம்]] (''derivative contract'') ஆகும். இது ஒரு [[யூக வர்த்த முறை]] (''speculative trading'') ஆனதால் இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. "சூதம்" என்கிற தமிழ் சொல் [[சூது]] என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்டுள்ளது. ஒரு சூதத்தின் விலை அதன் அடிப்படையில் அமைந்த [[பங்கு]] (''stock'') அல்லது ஏனைய [[பிணையம்|பிணையத்தால்]] (''security'') உறுதிப்படுத்தப்படுகிறது. சூதங்களில் இருவகைகள் உள்ளன - வாங்கல் சூதம் (''call option'') மற்றும் விற்றல் சூதம் (''put option'').
 
"வாங்கல் சூதம்" என்னும் பத்திரத்தை வாங்குபவர்க்கு சூதத்தை வாங்கும் உரிமை அளிக்கப்படுகிறது. இப்பத்திரத்தை விற்றவருக்கு விற்கும் நிர்ப்பந்தம் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சூதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது