காலிமுகத் திடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox park
[[File:Colombo - Galle Face.jpg|thumb|right|கொழும்பு காலிமுகத்திடலின் தோற்றம்]]
| name = காலிமுகத் திடல்<br/>Galle Face Green
'''காலிமுகத்திடல்''' என்பது [[இலங்கை]]யின் வர்த்தகத் தலைநகரமான [[கொழும்பு|கொழும்பில்]] [[காலி வீதி]]க்கும் [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலுக்கும்]] இடையே காணப்படும் திறந்தவெளி முகத்திடல் ஆகும். [[பிரித்தானிய]] [[கவர்னர்]] [[சேர் ஹன்ரி வார்ட்]] என்பவரின் முயற்சியின் பலனாக [[1857]] ஆம் [[ஆண்டு]] உருவானதுதான் '''காலிமுகத் திடல்'''. [[கொழும்பில்]] சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரைக்கும் அனைத்து தரப்பினருக்கும் மிகவும் பிடித்த இடமாக இது உள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கின்ற உல்லாசப் பயணிகளும் காலிமுகத் திடலுக்கு தவறாமல் வருவதுடன் ஏனைய மாவட்டங்களில் இருந்து கொழும்புக்கு வருபவர்கள் நிச்சயம் ஒரு முறையேனும் காலிமுகத் திடலுக்கு வருகை தந்தே தீருவார்கள்.
| photo = Colombo - Galle Face.jpg
[[File:Colombo| -image_caption Galle= Face.jpg|thumb|right|கொழும்பு காலிமுகத்திடலின் வடக்கு நோக்கிய தோற்றம்]]
| type = நகரப் பூங்கா
*| location = [[கொழும்பு]], [[இலங்கை]]
| region =
| area = 5.0 [[எக்டேர்]]
| created =
| operator = இலங்கை நகர அபிவிருத்தி ஆணையம்
| visitation_num =
| status = 24/7 திறந்திருக்கும்
| embedded =
}}
'''காலிமுகத் திடல்''' (''Galle Face Green'') என்பது [[இலங்கை]]யின் வர்த்தகத் தலைநகரமான [[கொழும்பு|கொழும்பில்]] [[காலி வீதி]]க்கும் [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலுக்கும்]] இடையே காணப்படும் திறந்தவெளி கரையோர முகத்திடல் ஆகும். இது [[பிரித்தானியா|பிரித்தானிய]] ஆளுநர் சேர் என்றி சியார்ச் வார்டு என்பவரின் முயற்சியின் பலனாக 1859 ஆம் ஆண்டு உருவானது. இருப்பினும் அசல் காலி முகத்திடலானது இன்று காணப்படுவதை விட மிகப் பெரிய பரப்பளவில் விரிவானதாக இருந்தது. காலிமுகத் திடல் ஆரம்பத்தில் முக்கியமாக குதிரைப் பந்தயத்திற்கும், [[குழிப்பந்தாட்டம்|குழிப்பந்தாட்ட]] அரங்காகவும் பயன்படுத்தப்பட்டது. அத்துடன் துடுப்பாட்டம், கால்பந்து, டென்னிஸ், ரக்பி ஆகியவற்றிற்கும் பயன்படுத்தப்பட்டது.
 
== வெளி இணைப்புகள் ==
==மேலும் பார்க்க==
{{commons category|Galle Face Green|காலிமுகத் திடல்}}
* [[கொழும்பு]]
*[https://web.archive.org/web/20070322213859/http://www.uda.lk/Projects/galle%20face/galleface.htm Galle Face Green Development Project]
 
{{Coord|6.92655|N|79.8435|E|source:kolossus-dewiki|display=title}}
*[http://www.asiamaya.com/asiaguide/srilanka/e-03colo/es-col17_e.htm Sri Lanka / Colombo / Attractions / Galle Face Green]
*[http://www.uda.lk/Projects/galle%20face/galleface.htm Galle Face Green Development Project]
 
{{Colombo|state=collapsed}}
 
[[பகுப்பு:இலங்கையில் உள்ள பூங்காக்கள்]]
[[பகுப்பு:கொழும்பு]]
"https://ta.wikipedia.org/wiki/காலிமுகத்_திடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது