காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 54:
[[படிமம்:Ekambareswarar7.jpg|thumb|200px|விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் காலத்துக் கோபுரம்]]
 
'''காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்''' (''Ekambareswarar Temple'') பழைய சமய நூல்களில் திருக்கச்சியேகம்பம் எனக் குறிப்பிடப்படுகிறது. தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களின் பட்டியல்|தொண்டை நாட்டுத் தலங்களில்]] ஒன்றாகும். <ref name="bmj"> பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009 </ref> [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் [[தலவிருட்சம்]] [[மாமரம்]] ஆகும்.
 
திருக்குறிப்புத் தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், கழற்சிங்க நாயனார் ஆகியோரின் அவதாரத்தலம் மற்றும் சாக்கிய நாயனார் முக்தியடைந்த தலம்<ref name="சிவாலயங்கள்">தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 37,38</ref><ref>{{Cite web |url=http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_kacci_ekambam.htm |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2014-08-08 |archive-date=2015-07-25 |archive-url=https://web.archive.org/web/20150725005646/http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_kacci_ekambam.htm |dead-url=dead }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/காஞ்சிபுரம்_ஏகாம்பரநாதர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது