தி. ஜானகிராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8 |
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 1:
[[படிமம்:TJanakiraman.jpg|right|thumb|தி.ஜானகிராமன்]]
'''தி. ஜானகிராமன்''' (''T.Janakiraman'', [[பெப்ரவரி 28]], [[1921]] - [[நவம்பர் 18]], [[1982]] <ref>மறைவு ஆண்டு 1983 என்று ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்ட தி. ஜானகிராமன் படைப்புகள் முதல் பதிப்பில் தவறுதலாக வெளியாகியதால் சில இடங்களில் அவரது இறப்பு ஆண்டு 1983 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நூலின் 2008ம் பதிப்பில் 1982 என்று திருத்தப்பட்டுள்ளது. மேலும் சாகித்திய அகாதமியின் இந்திய இலக்கிய கலைக்களஞ்சியத்தில் 1982 என்று குறிப்பிடப்பட்டுள்ளது</ref>. [[திருவாரூர் மாவட்டம்]], [[மன்னார்குடி வட்டம்]], தேவக்குடி) ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். '''தி.ஜா.''' என்றும் அழைக்கப்படுபவர். '''''சக்தி வைத்தியம்''''' என்ற சிறுகதைத்
தி.ஜா. இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர். [[தஞ்சை மாவட்டம்]] மன்னார்குடியை
இவர் சமையற்கலையிலும் வல்லவர். இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம் முதலியவற்றிலும் ஈடுபாடு மிக்கவர்.
|