கே தொலைக்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 2:
| name = கே தொலைக்காட்சி
| logofile = கே தொலைக்காட்சி.gif
| logocaption =கே.டி.வி.
| logosize = 160px
| launch = {{start date| 2001 | 10 | 22 |df=y}}
| closed date =
| picture format = [[:en:576i|576i]] [[:en:SDTV|SD]]<br />[[:en:1080i|1080i]] [[:en:High-definition television|HD]]
| network = [[சன் குழுமம்டிவி நெட்வொர்க்]]
| owner = [[சன் குழுமம்]]
| slogan =
| country = [[இந்தியா]]
| language = [[தமிழ்]]
| broadcast area = [[இந்தியா]], [[இலங்கை]], [[சிங்கப்பூர்]]
| headquarters = [[சென்னை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| sister names = [[சன் தொலைக்காட்சி]], [[சன் மியூசிக்கு]], [[சன் செய்திகள்]], [[ஆதித்யா தொலைக்காட்சி]], [[சன் லைப், ஆதித்யாதொலைக்காட்சி|சன் லைப்]], சுட்டி[[சுட்டித் டி.விதொலைக்காட்சி]]
| timeshift names =
| web = [http://sunnetwork.in/tv-channel-details.aspx?Channelid=3&channelname=KTV KTV]
வரிசை 23:
| sat serv 3 = [[வீடியோகான் டி2எச்]] <br> <small>([[இந்தியா]])</small>
| sat chan 3 = அலைவரிசை 801 (SD) <br />Channel 803 (HD)
| sat serv 4 = [[ஏர்டெல் டிஜிட்டல் டிவி]] <small>([[இந்தியா]])</small>
| sat chan 4 = அலைவரிசை 501 (SD)
| sat serv 5 = [[ரிலையன்சு எண்ணிமத் தொலைக்காட்சி|ரிலையன்சு டிஜிட்டல் டிவி]] <small>([[இந்தியா]])</small>
வரிசை 31:
| cable serv 1 = Hathway <br /><small> ([[மும்பை]], [[இந்தியா]])</small>
| cable chan 1 = அலைவரிசை 565 (SD)
| cable serv 2 =[[ஏசியாநெட் டிஜிட்டல் டிவி]] <small> ([[இந்தியா]])</small>
| cable chan 2 = அலைவரிசை 223 (SD)
}}
'''கே தொலைக்காட்சி''' அல்லது '''கே டி.வி.''' (''KTV'') [[சன் குழுமம்|சன் குழுமத்தின்]] மற்றுமொரு 24 மணி நேர தொலைக்காட்சியாகும். இந்தத் தொலைக்காட்சியில் தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் ஆங்கில மொழிமாற்று திரைப்படங்கள் ஒளிப்பரப்பாகும்.
 
'''கே தொலைக்காட்சி''' என்பது [[சன் குழுமம்|சன் குழுமத்தின்]] துணை நிறுவனமான [[சன் டிவி நெட்வொர்க்]]கிற்கு சொந்தமான [[தமிழ்]] மொழி 24 மணி நேர [[திரைப்படம்|திரைப்பட]] [[கட்டணத் தொலைக்காட்சி]] சேவை ஆகும். இந்த அலைவரிசை அக்டோபர் 22, 2001 ஆம் ஆண்டு முதல் [[சென்னை]]யை தலைமையகமாகக் கொண்டு உலகளவில் இயங்கி வருகின்றது.<ref>{{cite web|last=Pande|first=Shamni|title=Sun Network flexes muscles; to launch KTV channel on October 22|url=http://www.afaqs.com/news/story/3368_Sun-Network-flexes-muscles;-to-launch-KTV-channel-on-October-22|work=afaqs.com|publisher=agencyfaqs!|access-date=4 April 2014}}</ref> கே தொலைக்காட்சி தனது [[உயர் வரையறு தொலைக்காட்சி]]யை டிசம்பர் 11, 2011 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்ப தொடங்கியது.<ref>{{cite web|title=Sun TV to launch 4 HD Channels on December 11, 2011|url=http://www.bseindia.com/corporates/anndet_new.aspx?newsid=af1b67fd-3e02-4933-8806-54fc2be189ea|work=bseindia.com|access-date=4 April 2014}}</ref>
== தொடக்கம் ==
இந்தத் தொலைக்காட்சி 22 அக்டோபர் 2001இல் தொடங்கப்பட்டது. சன் குழுமத்தின் நிறுவனர் கலாநிதி மாறனால் தொடங்கப்பட்டது இந்த கே டி.வி.<ref>{{cite web|title=Sun Network will feed the movie hungry KTV|url=http://www.indiantelevision.org.in/headlines/y2k1/oct/oct49.htm|work=indiantelevision.com|accessdate=4 April 2014}}</ref>
 
==வரலாறு==
== பெயர் ==
கே தொலைக்காட்சியில் உள்ள '''கே''' என்ற எழுத்து '''கொண்டாட்டம்''' என்பதை குறிக்கும். இது [[சன் டிவி நெட்வொர்க்]]கின் தலைவரான [[கலாநிதி மாறன்]]<ref>{{cite web|title=Sun Network will feed the movie hungry KTV|url=http://www.indiantelevision.org.in/headlines/y2k1/oct/oct49.htm|work=indiantelevision.com|accessdate=4 April 2014}}</ref> என்பவரால் 22 அக்டோபர் 2001 அன்று தொடங்கப்பட்டது. இந்த அலைவரிசை உருவாக்கியப்பொழுது [[சன் குழுமம்|சன் குழுமத்திடம்]] 5000 இற்கும் மேற்பட்ட படங்கள் ஒளிபரப்புக்கு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
கே டி.வி எனும் பெயரில் கே என்பது கொண்டாட்டத்தைக் குறிக்கிறது.
 
== கே டி.வி.யின் உயர் வரையறைத் தொலைக்காட்சி ==
கே டி.வியின் உயர் வரையறை அலைவரிசையின் (HD Channel) ஒளிபரப்பு 11 டிசம்பர் 2011 முதல் தொடங்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
 
== ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகள் ==
தினமும் காலை 7.00 மணிக்கு ஒளிப்பரப்பாகும் படம் "மார்னிங்க் ஷோ" என்ற பெயரிலும் மதியம் 1.00மணிக்கு ஒளிப்பரப்பாகும் படம் "மேட்னீ ஷோ" என்ற பெயரிலும் 4.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் படம் "இவினிங்க் ஷோ" என்ற பெயரிலும் ஒளிப்பரப்பாகுகிறது.வெள்ளிக்கிழமை இரவில் ஒளிப்பரப்பாகும் படம் வெள்ளி சுப்பர்ஹிட் இரவுக் காட்சி என நிகழ்ச்சிகள் பல பெயர்களுடன் அழைக்கப்படுகிறது. <ref>http://www.sunnetwork.in/tv-channel-details.aspx?Channelid=3&channelname=KTV</ref>
 
== கே டி.வி. படங்கள் ==
கே டி.வி.யை உருவாக்கியப்பொழுது சன் குழுமத்திடம் 5000-இற்கும் மேற்பட்ட படங்கள் ஒளிபரப்புக்கு இருந்தன.
 
== மேற்கோள்கள் ==
வரி 55 ⟶ 47:
 
== வெளி இணைப்புகள் ==
* [http://sunnetwork.in/tv-channel-details.aspx?Channelid=3&channelname=KTV Official Website] {{en icon}}
* [http://www.suntv.in/ Sun TV Network]
* [http://www.sun.in/ Sun Group]
வரி 61 ⟶ 53:
{{தமிழ் தொலைக்காட்சி சேவைகள்}}
{{சன் குழுமம்}}
[[பகுப்பு:2001 இல் நிறுவப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் நிலையங்கள்]]
 
[[பகுப்பு:சன் குழுமம்|தொலைக்காட்சி]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சிச் சேவைகள்]]
[[பகுப்பு:இந்தியத் தொலைக்காட்சி நிறுவனங்கள்நிலையங்கள் சென்னை]]
[[பகுப்பு:திரைப்பட அலைவரிசைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கே_தொலைக்காட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது