கிழவனும் கடலும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 37:
சாண்டியாகோ கரையை நொக்கிய அவருடைய பயணத்தை தொடரும் போது, நீரில் கொட்டிய மார்லின் இரத்த வாடையின் மூலமாக சுறாக்கள் ஈர்க்கப்படுகின்றன. முதலில், ஒரு பெரிய மேக்கோ சுறா வருகிறது. சாண்டியாகோ தனது ஈட்டி கொண்டு, அதைக் குத்திக் கொல்கிறார். அப்போது அந்த ஆயுதத்தை அவர் இழந்து விடுகிறார். அவர் அடுத்த வரிசை சுறாக்களிடம் இருந்து விடுபட ஏதுவாக தன் படகு துடுப்பு முனையில் அவருடைய கத்தியால் சீவி ஒரு புதிய ஈட்டியை செய்கிறார். மொத்தமாக, ஐந்து சுறாக்கள் கொல்லப்படுகின்றன. பல விட்டு விரட்டப்படுகின்றன. ஆனால் சுறாக்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. அவது போராட்டம் இறுதியில் எப்படி முடிவுக்கு வந்தது எப்பதே கதை முடிவு.
 
இந்தப் புதினம் பல மொழிகளில் திரைப்படமாக எடுக்கபட்டுள்ளது.<ref>{{Cite web |url=https://www.dinamani.com/book-space/nool-thiraipadam/2020/apr/20/kizhavanum-kadalum-3403449.html |title=கிழவனும் கடலும் |last=கு. முருகேசன் |first=B.முருகேசன் |date=2019-03-27 |website=தினமணி |language=ta |access-date=2020-04-21}}</ref>
==காணொளி==
[http://www.youtube.com/watch?v=W5ih1IRIRxI&hd=1|வரைகலை காணொளியில் 'கிழவனும் கடலும்']
"https://ta.wikipedia.org/wiki/கிழவனும்_கடலும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது