எஸ். ராமகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 39:
 
==இலக்கியச் செயற்பாடு==
இவரது முதல் கதையான "பழைய தண்டவாளம்" [[கணையாழி (இதழ்)|கணையாழியில்]] வெளியாகியிருக்கிறது. 1984இல்1984-இல் எழுதத் தொடங்கிய இவரது எழுத்துக்கள்எழுத்துகள் ஐம்பதிற்கும் கூடிய எண்ணிக்கையில் நூல்வடிவம் பெற்றுள்ளன (விரிவான பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது). [[ஆனந்த விகடன்]] இதழில் இவர் எழுதிய ''துணையெழுத்து'', ''கதாவிலாசம்'', ''தேசாந்திரி'', ''கேள்விக்குறி'' ஆகிய தொடர்கள் தீவிர இலக்கிய வட்டாரம் தாண்டி பரவலான வாசகப் பரப்பை இவருக்கு ஈட்டித் தந்திருக்கின்றன. இவரது சிறுகதைகள் ஆங்கிலம், [[இடாய்ச்சு மொழி|இடாய்ச்சு]], பிரான்சியம், கன்னடம், வங்காளம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன."அட்சரம்" என்ற இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்து எட்டு இதழ்கள் வரை வெளியிட்டிருக்கிறார்<ref name="தன்னைப் பற்றி" />.
 
"இலக்கியத்தை எல்லா அர்த்தத்திலும் ஒரு வாழ்நாள் சேவையாகசேவையாகச் செய்து வருபவர் எஸ். ராமகிருஷ்ணன்" என்று [[ஜெயமோகன்|ஜெயமோகனும்]], "ஜெயகாந்தன் போல... எஸ். ராமகிருஷ்ணனும் தமிழில் ஒரு மிகப்பெரும் இயக்கம்" என்று மனுஷ்யபுத்திரனும் குறிப்பிட்டுள்ளனர்<ref name="ஜெமோ">{{cite web | url=http://www.jeyamohan.in/24052#.VdjU5PmqoV4 | title=இலக்கியத்தை வாழ்நாள் சேவையாக | accessdate=ஆகத்து 23, 2015 | author=ஜெயமோகன்}}</ref><ref name="மனுஷ்யபுத்திரன்">{{cite web | url=http://www.manushyaputhiran.com/articles/s-ramakrishnan/ | title=எஸ்.ரா ஒரு இயக்கம் | accessdate=ஆகத்து 23, 2015 | author=மனுஷ்யபுத்திரன் | archive-date=2015-06-25 | archive-url=https://web.archive.org/web/20150625070407/http://www.manushyaputhiran.com/articles/s-ramakrishnan/ | dead-url=dead }}</ref>. புத்தாயிரத்தின் இலக்கியம் - இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்து ஆண்டுகளில் தமிழ் நாவல்களின் போக்கு பற்றி மதிப்பிடுகையில் [[ந. முருகேச பாண்டியன்]] "எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங் குருதி, யாமம் ஆகிய இருநாவல்களிலும் கதைசொல்லலில் தொடர்ச்சியறு தன்மை நேர்த்தியுடன் வெளிப்பட்டுள்ளது" என்று கருத்துரைத்துள்ளார்<ref name="ந.மு.பா">{{cite web | url=http://www.kalachuvadu.com/issue-121/page67.asp | title=நெடுங்குருதி, யாமம் பற்றி ந.முருகேச பாண்டியன் | publisher=காலச்சுவடு | work=இதழ் 121 | accessdate=ஆகத்து 23, 2015 | pages=பக்.67 | archive-date=2016-03-04 | archive-url=https://web.archive.org/web/20160304222929/http://www.kalachuvadu.com/issue-121/page67.asp | dead-url=dead }}</ref>.
 
==விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._ராமகிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது