சமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{About|மெய்யியல் மற்றும் தத்துவ சொல்|இந்திய சமயம், தர்ம மதம்|சைனம்}}'''சமணம்'''''(Sramana)'' என்பது பண்டைய இந்தியாவில் நிலவிய சில சமயக்கோட்பாடுகளைக் குறிக்கும். சமணம் என்ற சொல் ச்ரமண (''śramaṇa'') என்ற வடமொழிச்சொல்லின் சிதைவு; '''ச்ரமண''' என்றால் தன்னை வருத்துகை என்று பொருள் <ref name="mmw1096">Monier Monier-Williams, श्रमण zramaNa, Sanskrit-English Dictionary, Oxford University Press, page 1096</ref> கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சிலக்குழப்பங்களால் சமணம் என்ற சொல்லே [[ஜைனம்|ஜைனத்தை]] மட்டும் குறிக்க தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், தமிழ் மொழி நிகண்டுகளில் [[சாவகம் (சமயம்)|சாவகர்]], [[ஜைனம்|அருகர்]], [[ஆசீவகம்|ஆசீவகர்]] மூவரையுமே சமணர் என பண்டைய தமிழ் இலக்கிய ஆசிரியர்கள் அடையாளப்படுத்தினர். பிற்கால வரலாற்று ஆசிரியர்கள் [[பௌத்தம்]],<ref>Svarghese, Alexander P. 2008. ''India : History, Religion, Vision And Contribution To The World.'' p. 259-60.</ref> [[அஞ்ஞானம், வேதாந்தம்]] போன்றவற்றையும் சமணம் என்றே அடையாளப்படுத்தினர்.<ref>AL Basham (1951), History and Doctrines of the Ajivikas - a Vanished Indian Religion, Motilal Banarsidass, {{ISBN|978-8120812048}}, pages 94-103</ref><ref name="Lochtefeld">{{cite book|author1=James G. Lochtefeld|title=The Illustrated Encyclopedia of Hinduism: N-Z, Volume 2 of The Illustrated Encyclopedia of Hinduism|year=2002|publisher=The Rosen Publishing Group|page=639|ISBN=9780823922871|url=https://books.google.com/books?id=g6FsB3psOTIC&pg=PA639}}</ref>
 
==சமணம் என்ற சொல்லின் பொருள்==
"https://ta.wikipedia.org/wiki/சமணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது