பாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக
வேல் பாரி என்பவர் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்களாகிய குறவர்கள் மற்றும் மலைக் குறவர்கள் அவர்கள் பெயர்தான் வேடுவர் என்று பெயர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது தமிழினத்தின் மூத்த குடியான முதல் குடியான குறிஞ்சி நிலம் மக்கள்
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 10:
வள்ளல்கள் எல்லாரையும் விட உயர்ந்தவனாகப் பாரியைத் தமிழ்ச்சான்றோர்கள் போற்றுவர். அதற்குக் காரணம், அப்பெருமன்னன் படர்வதற்குக் கொழுகொம்பின்றித் தவித்த [[முல்லை மலர்|முல்லைக்கொடிக்குத்]] தான் ஏறி வந்த [[தேர்|தேரினையே]] ஈந்த புகழ்ச்செயலே காரணம் என்பர். ஒரு முல்லைக் கொடிக்காகத் தான் ஊர்ந்து வந்த தேரை ஈந்த சிறப்பால் பாரி வள்ளல்களிலேயே தலைசிறந்தவராகப் போற்றப்படுகின்றார். இதனைக் கபிலர் சிறப்பித்துப் பாடுகின்றார். ஆளுடைய நம்பி என்று புகழ்பெற்ற [[சுந்தரர்]] -'திருத்தொண்டத்தொகை' என்ற புகழ்பெற்ற பதிகத்தைப் பாடியவர் - பாரியையே கொடைக்கு எல்லையாகச் சுட்டுவர். பாரியைப் பற்றிய பாடல்கள் [[புறநானூறு]] என்னும் சங்கத்தொகை நூலுள் பல உள்ளன.
 
== வேல்பாரி என்பவர் வேடர் குலத்தில் பிறந்தவர் அதாவது குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்களாகிய குறவர்கள் மற்றும் மலைக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் பாரி ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/பாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது