டிஸ்கவரி தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox TV channel | name = டிஸ்கவரி தமிழ் | logofile = | logosize = 200px | logocaption = | launch = 15 ஆகஸ்டு 2011 | closed = | share as of = | network = டிஸ்கவரி நெட்வொர்க்கு ஆசியா பசி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
 
வரிசை 20:
}}
 
'''டிஸ்கவரி தமிழ்''' அல்லது '''டி தமிழ்''' என்பது டிஸ்கவரி நெட்வொர்க்கு ஆசியா பசிபிக் நிறுவனத்திற்கு சொந்தமான [[தமிழ்]] மொழி [[டிஸ்கவரி தொலைக்காட்சி]] அலைவரிசை சேவை ஆகும். இந்த அலைவரிசை ஆகஸ்டு 11, 2011 ஆம் ஆண்டு முதல் [[சென்னை]]யை தலைமையிடமாகதலைமயிடமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.<ref>{{cite web | url=http://www.indianexpress.com/news/discovery-networks-to-launch-24hour-tamil-c/829828/ | title=Discovery Networks to launch 24-hour Tamil channel | publisher=The Indian Express | date=August 10, 2011 | accessdate=September 10, 2012}}</ref>
 
இந்த அலைவரிசையில் [[டிஸ்கவரி தொலைக்காட்சி]] நிகழ்ச்சிகளின் தமிழ் பதிப்பு மற்றும் உள்நாட்டு தயாரிப்பு நிகழ்ச்சிகளுடன் [[சிங்கப்பூர்|சிங்கப்பூரில்]] ஒளிபரப்பாகும் [[தமிழ்]] மொழி அலைவரிசையான [[வசந்தம் (சிங்கப்பூர் தொலைக்காட்சி)|வசந்தம் தொலைக்காட்சி]]யின்<ref>{{cite web |url=https://www.indiantelevision.com/television/tv-channels/regional/d-tamil-undergoes-rebranding-launches-two-new-shows-210417 | title=Dதமிழ் (D Tamil) unveils the brand-new avatar of the channel with a redesigned logo and a slew of wholesome entertainment| publisher=www.indiantelevision.com | date= | accessdate=| author=}}</ref> நிகழ்ச்சிகளையும் மறு ஒளிபரப்பு செய்கிறது. இது தமிழகத்தில் 10 மில்லியன் வீடுகளுக்கு சேவை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.<ref>{{cite web | url=http://www.medianewsline.com/news/118/ARTICLE/9508/2012-07-19.html | title=Discovery Channel Tamil now available on Dish TV | publisher=Login Media Publishing | date=July 19, 2012 | accessdate=September 10, 2012 | author=Manohar, Sandhya}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/டிஸ்கவரி_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது