மலைக்கள்ளன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2
நடிகர்கள்
வரிசை 29:
 
[[ம. கோ. ராமச்சந்திரன்]] நடிப்பில் ஆறு மொழிகளில் வெளியான முதல் திரைப்படம் இது. குடியரசுத் தலைவர் விருது பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு [[மு. கருணாநிதி]] வசனம் எழுதியிருந்தார்.<ref>{{cite journal | title=சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9 | author=அறந்தை நாராயணன் | journal=தினமணிக் கதிர் | year=1996 | month=நவம்பர் 17 | pages=26-27}}</ref>
 
== நடிகர்கள் ==
{{Col-begin|width=70%}}
{{col-break|width=50%}}
;நடிகர்கள்<ref name="movie" />
* M. G. ராமசந்திரன் - மலைக்கள்ளன், குமார வீரன், அப்துல் ரஹீம்
* ஶ்ரீராம் - வீரராஜன்
* T. S. துரைராஜ் - ஏட் கருப்பைய்யா
 
* D. பாலசுப்ரமணியம் - சொக்கேசமுதலியார்
 
* M. G. சக்ரபாணி - சப் இன்ஸ்பெக்டர்
 
* E. R. சஹாதேவன் - காத்தவராயன்
 
* V. M. ஏழுமலை - சடையன்
 
* S. M. திருப்பதி சாமி - குட்டிப்பட்டி ஜமீந்தார்
 
* K. துரைசாமி - வயோதிக மலைக்கள்ளன்
 
* S. M. சுப்பைய்யா - டாக்டர்
 
* தாமஸ் & ராயப்பன் - போலீஸ் ஜவான்கள்
 
* கன்னைய்யா - கண்ணப்பர்
 
* முருகேசன் - வண்டிக்காரன்
 
* சௌந்திரராஜன், வெள்ளிங்கிரி, கரீம், ஆறுமுகம், ரத்னவேலி - மலைக்கள்ளன் ஆட்கள்
{{col-break|width=50%}}
;நடிகைகள்
* P. பானுமதி - பூங்கோதை
* P. S. ஞானம் - காமாட்சியம்மாள்
* சுரபி பாலசரஸ்வதி - ஜானகி
* சந்தியா - சின்னி
* சாந்தா - செங்கமலம்
* சாயி - அல்லி
* சுப்புலக்ஷ்மி - வல்லி
;நடனம்
* சாயி & சுப்புலட்சுமி
{{col-end}}
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/மலைக்கள்ளன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது