மு. சி. பூரணலிங்கம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎ஆங்கிலப் பேராசிரியராகப் பணி: தமிழ் உரைநடையைச் செம்மை செய்தல். வாழ்க தமிழ்...
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎இதழாசிரியராக: தமிழ் உரைநடையைச் செம்மை செய்தல்.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 35:
 
==இதழாசிரியராக==
சென்னைசென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் பணியாற்றியபோது "ஞான போதினி" என்ற மாதப் பத்திரிகையை நடத்தினார். பின்னர், [[நீதிக் கட்சி|நீதிக் கட்சியின]]ரின் "நீதி" என்ற ஆங்கிலப் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றிபணியாற்றிச் சமூக நீதிக்காகக் குரல் கொடுத்தார்.
 
பிற்காலத்தில், [[மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை]], [[பரிதிமாற்கலைஞர்]], கோவை சிவக்கவிமணி, [[வெ. ப. சுப்பிரமணிய முதலியார்|சுப்பிரமணிய முதலியார்]] ஆகியோரின் நட்பைப் பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/மு._சி._பூரணலிங்கம்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது