மெரீனா கடற்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

470 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
2401:4900:234E:9A4C:4B8A:4A62:AD42:ACD0ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
(சீரணி அரங்கம்)
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (2401:4900:234E:9A4C:4B8A:4A62:AD42:ACD0ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
[[File:06Marina Madras.jpg|thumb|1913 ஆம் ஆண்டில் கடற்கரையின் உலாவும் சாலை]]
 
'''மெரீனா அல்லது மெரீனா கடற்கரை''' (''Marina Beach'') [[உலகம்|உலகின்]] இரண்டாவது நீளமான கடற்கரை ஆகும். இதன் நீளம் 13 கி. மீ. ஆகும். [[இந்தியா]]வின் கிழக்குக் கடற்பகுதியில் அமைந்துள்ள மெரீனா, இந்திய மாநகரங்களில் ஒன்றான [[சென்னை|சென்னையின்]] [[கடல்]] எல்லையை வரைவு செய்வதாயும் அதன் அடையாளங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிக நீளமான நகர்ப்புற கடற்கரை ஆகும். [[மும்பை]] நகரின் பாறைகள் நிறைந்த [[ஜுகு கடற்கரை]]யைப் போன்று அல்லாமல், மெரீனா கடற்கரை மணற்பாங்காக உள்ளது. இக்கடற்கரையை ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் அமைந்துள்ளதால், இது [[சென்னை]] நகரின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இங்கு மணற்பரப்ப்பின் நடுவே சீீீீரணிி அரங்கம் என்ற மேடையில் ஏராளமான அரசியல் கூட்டங்களும் மத பிரச்சாரங்களும் அடிக்கடி நடைபெற்றதாகக் அரசு அதை இடித்து தள்ளியது. பிிிிுன்பன்ன [[2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள்|2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்க]]<nowiki/>ளுக்குப் பிறகு இங்கு அனுமதியின்றிப் போராட்டங்கள் நடத்துவதற்கு சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.<ref>http://www.vikatan.com/news/tamilnadu/78988-no-more-protest-in-marina-beach-informs-police.art</ref>
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3310869" இருந்து மீள்விக்கப்பட்டது