கலம்காரி கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Kalamkari Painting.JPG|thumb|[[கிருஷ்ணர்|கிருஷ்ணரின்]] வாழ்க்கை நிகழ்வுகளைக் காட்சிப் படுத்தும் கலம்காரி ஆடை. தேசிய கைவினைப் பொருள்கள், மற்றும் கைத்தறி அருங்காட்சியகம், புது தில்லி]]
'''கலம்காரி கலை''' ({{lang-te|కలంకారి}}) ({{lang-en|Kalamkari or Qalamkari}}) என்பது [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திராவின்]] பழமையான கலையாகும். இக்கலை வடிவம் கையால் வரைந்தோ அல்லது அச்சுப் பதித்தோ தயாரிக்கப்படும் [[பருத்தி]] [[துணி|காடா துணி]] ஆகும். கலம்காரி என்பதன் பொருள் என்ன? [[பாரசீக மொழி|பாரசீக மொழியில்]] ''கலம்'' என்றால் பேனா என்று பொருள். ''காரி'' என்பது கலைவடிவம் என்று பொருள்படும். கலம்காரி என்பது பேனாவால் செய்யப்படும் வேலைப்பாடு ஆகும். இந்த ஒவியங்கள் பெரும்பாலும் [[காளஹஸ்தி]] பகுதியில் உள்ள கோயில்களின் திரைச்சீலைகள், சுவரில் மாட்டும் ஓவியங்கள், தேரில் கட்டும் வண்ண வண்ணத் திரைச்சீலைகள் போன்றவற்றில் காண இயலும். போச்சம்பள்ளி துணி வகைகளிலும் காண முடியும்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/society/real-estate/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8690411.ece | title=பேசும் பொற்சித்திரங்கள் | publisher=தி இந்து (தமிழ்) | date=2016 -சூன் 4 | accessdate=4 சூன் 2016}}</ref>
[[முகலாயப் பேரரசு|முகலாயர்கள்]] மற்றும் [[கோல்கொண்டா]] சுல்த்தான்களின் ஆதரவு பெற்ற இக்கலை தொடங்கி வளர்ந்தது [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரபிரதேச மாநிலம்]], [[கிருஷ்ணா மாவட்டம்]], மசூலிப்பட்டினம் நகர் அருகே அமைந்துள்ள ''பெத்தனா'' என்னுமிடத்தில் தொடங்கி வளர்ந்தது.
 
==இரண்டு கலம்காரி பாணிகள்==
"https://ta.wikipedia.org/wiki/கலம்காரி_கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது