சங்ககிரி மலைக்கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரலாறு: விபரம் சேர்ப்பது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளம்: Disambiguation links
வரிசை 19:
|used =
|demolished =
|condition = Ruinsஇடிந்த நிலை
|ownership = [[தமிழ்நாடு அரசு]]
|open_to_public =
|controlledby = [[விஜயநகரப் பேரரசு]]<br />[[மைசூர் அரசு]]<br />[[ஐக்கிய இராச்சியம்]]
|controlledby = {{flagcountry|Vijayanagara Empire}}<br />{{flagcountry|Kingdom of Mysore}}<br />{{flagcountry|United Kingdom}}
* [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்]] (<small> 1857 வரை</small>)
* {{flagicon image|Flag of the British East India Company (1801).svg}} [[East India Company]] (<small>till 1857</small>)
* [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு]] <small>1857-1947 வரை</small>)
* {{flagicon image|British Raj Red Ensign.svg}} [[இந்தியா]] (<small>1857-1947</small>)
{{flagcountry|India}}[[இந்திய அரசு]] (<small>1947-</small>)
|garrison =
|current_commander =
வரிசை 35:
|caption2 =
}}
'''சங்ககிரி மலைக்கோட்டை''' (''Sankagiri hill'') [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] [[சங்ககிரி]] வட்டத்தில் 'சங்கரி துர்க்கம்' என்ற மலையின் மேல் காணப்படும் கோட்டையாகும். இது சேலத்திலிருந்து 35 கிமீ மேற்கில் அமைந்துள்ளது.
 
==பெயர்க்காரணம்==
வரிசை 42:
 
==வரலாறு==
வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோட்டை [[விஜயநகரப் பேரரசு|விஜயநகர அரசர்களால்]] 14 ஆம்14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.<ref>{{cite book|editor1-last=|author2=|title=வீரம், தியாகம், ஆன்மீகத்தின் அடையாளம் சரித்திரம் பேசும் சங்ககிரி கோட்டை: புராதனங்கள் சிதையும் அவலம்|publisher=தினகரன் நாளிதழ் |year=17 நவம்பர் 2019|quote=வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த கோட்டை விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது|url=https://m.dinakaran.com/article/News_Detail/541571/}}</ref> இக்கோட்டையின் உயரம் 5 கி. மீ. சங்ககிரி மலைக்கோட்டை [[தமிழகம்|தமிழகத்தின்]] மிக உயரமான மலைக்கோட்டையாகும்.
 
14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது|url=https://m.dinakaran.com/article/News_Detail/541571/}}</ref> இக்கோட்டையின் உயரம் 5 கி. மீ. சங்ககிரி மலைக்கோட்டை [[தமிழகம்|தமிழகத்தின்]] மிக உயரமான மலைக்கோட்டையாகும்.
மலை மலையின் அடிப்பகுதியிலிருந்து உச்சிவரை இக்கோட்டையில் ஒன்பது வாயில்கள் உள்ளன. மலையிலுள்ள பாறைகள் மிக அழகான முறையில் செதுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. கோட்டை கட்டப் பயன்படுத்தப்பட்ட செங்கற்களும் மிகவும் உறுதிவாய்ந்தவையாக உள்ளன. கி. பி. பதினேழாம் நூற்றாண்டில் ஹைதர்[[ஐதர் அலி]], அவரது மகன் [[திப்பு சுல்தான்]] ஆகியோரால் இக்கோட்டை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது என அறியப்படுகிறது. 9வது வாயிலில் 1799 என்ற ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இது [[ஆங்கிலேயர்]]களால் இவ்வாயில் கட்டப்பட்டிருக்கலாம்.<ref name="சங்ககிரி">{{cite book | title=தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும் | publisher=பழனியப்பா பிரதர்ஸ் | author=வி. கந்தசாமி | year= 2011 (மூன்றாம் பதிப்பு) | location=சென்னை | pages=195| isbn=978-81-8379-008-6}}</ref>
திப்பு சுல்தானால் இக்கோட்டை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது என அறியப்படுகிறது. 9 ஆவது வாயிலில் 1799 என்ற ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இது [[ஆங்கிலேயர்]]களால் இவ்வாயில் கட்டப்பட்டிருக்கலாம்.<ref name="சங்ககிரி">{{cite book | title=தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும் | publisher=பழனியப்பா பிரதர்ஸ் | author=வி. கந்தசாமி | year= 2011 (மூன்றாம் பதிப்பு) | location=சென்னை | pages=195| isbn=978-81-8379-008-6}}</ref>
 
[[File:Sankagiri hill 1.jpg|left|thumb|மலை உச்சியில்]]
[[File:View of sankagiri.jpg|left|thumb|மலையிலிருந்து சங்ககிரி நகரின் தோற்றம்]]
 
கோட்டையின் மூன்றாவது வாயிலில் வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு இன்றும் வழிபாடு நடத்தப்படுகிறது. இக்கோவிலுள்ள கல்யாண மண்டபத்தில் அமைக்கப்பட்ட தூண்கள் வேலைப்பாடு மிகுந்தவை. இக்கோவிலின் ஒருபகுதி இந்தியத் தொல்பொருள் துறையினரால் புணரமைக்கப்பட்டுள்ளது. 5ஆவது வாயிலை அடுத்து படைவீரர்கள் தங்குமிடம் சிதைவடைந்த நிலையில் காணப்படுகிறது. 5ஆம் 6ஆம் வாயில்களுக்கிடையில் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலம் ஒன்றும் அதனருகில் மர்மமான சுரங்கப்பாதை ஒன்றும் உள்ளது. 6ஆவது வாயிலுக்கருகில் வெடிமருந்து வைப்புக் கிடங்கு ஒன்று உள்ளது. கோட்டையின் உச்சியில் சென்ன கேசவப்பெருமாள் கோவில் உள்ளது. முக்கிய விழா நாட்கள் தவிர பிற நாட்களில் இக்கோவிலின் உற்சவர் மலை அடிவாரத்தில் வைக்கப்படுகிறார். மலையடிவாரத்தில் சோமேஸ்வரசுவாமிசோமேசுவரசுவாமி கோவில் ஒன்றும் உள்ளது. இக்கோட்டை [[இந்தியத் தொல்பொருள்தொல்லியல் ஆய்வுத்ஆய்வகம்|இந்தியத் தொல்லியல் துறையினரின்ஆய்வகத்தி]] பாதுகாப்பில் உள்ளது.<ref name="சங்ககிரி"/>
 
==கோட்டையில் உள்ள வழிபாட்டுத் தளங்கள்==
வரி 57 ⟶ 56:
#சென்ன கேசவப் பெருமாள் கோவில்
#தஸ்தகீர் மகான் தர்கா
#கெய்த் பீர் மசூதிபள்ளிவாசல்
 
==தீரன் சின்னமலை==
இக்கோட்டையில் [[தீரன் சின்னமலை]]யை இக்கோட்டையில் ஆங்கிலேயர் 1805ம் ஆண்டு சூலை 31ந் தேதி (ஆடி 18 அன்று) தூக்கிலிட்டார்கள்.<ref>http://www.hindu.com/2007/07/10/stories/2007071051470300.htm {{Webarchive|url=https://web.archive.org/web/20071201093126/http://www.hindu.com/2007/07/10/stories/2007071051470300.htm |date=2007-12-01 }} தீரன் சின்னமலை 1805ல் தூக்கிலிடப்பட்டார்</ref>
 
==மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சங்ககிரி_மலைக்கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது