மாவுலின்னாங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
→‎சுற்றுலா: படத்தைச் சேர்த்தல்
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
படங்களை இடமாற்றம் செய்தல்
வரிசை 62:
 
==புவியியல்==
[[File:Street in Mawlynnong.jpg|thumb|upright=0.75|மாவுலின்னாங் கிராமத்தின் ஒரு சாலை]]
இது [[சில்லாங்]]கின் தெற்கில் 90 கி.மீ தொலைவில், இந்தியா-[[வங்காளதேசம்]] எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.<ref>[http://megtourism.gov.in/tours/NaklairTours-Mawlynnong.pdf Magical Mawlynnong] {{Webarchive|url=https://web.archive.org/web/20160304070557/http://megtourism.gov.in/tours/NaklairTours-Mawlynnong.pdf |date=2016-03-04 }}, Meghalaya Tourism</ref>
 
==மக்கள்==
[[File:Church of the Epiphany, Mawlynnong.jpg|thumb|left|எபிஃபனி தேவாலயம்]]
இங்கு ஏறத்தாழ 500 மக்கள் வசிக்கின்றனர்.<ref name=Nieves>Nieves, Evelyn. "[http://lens.blogs.nytimes.com/2015/06/03/girls-rule-in-an-indian-village/?src=me Girls Rule in an Indian Village]" ([http://www.webcitation.org/6Z2bga0sA Archive]). ''[[த நியூயார்க் டைம்ஸ்]]''. June 3, 2015. Retrieved on June 5, 2015.</ref>
 
வரி 73 ⟶ 75:
 
==தூய்மை==
[[File:Street in Mawlynnong.jpg|thumb|upright=0.75|மாவுலின்னாங் கிராமத்தின் ஒரு சாலை]]
இந்த ஊர் தூய்மைக்கு பெயர் பெற்றது.<ref>[http://www.india-north-east.com/2011/06/mawlynnong-cleanest-village-of-asia.html Mawlynnong - the cleanest village of Asia] {{Webarchive|url=https://web.archive.org/web/20160604060458/http://www.india-north-east.com/2011/06/mawlynnong-cleanest-village-of-asia.html |date=2016-06-04 }}, ''India-north-east.com''</ref> இங்கு சேர்க்கப்படும் கழிவுகளை மூங்கில் கூடைகளில் சேகரித்து, குழிக்குள் போட்டு, [[இயற்கை உரம்|உரமாக]] பயன்படுத்துகின்றனர். டிஸ்கவர் இந்தியா என்ற பயண இதழ், இந்த ஊரை ஆசியாவின் சுத்தமான கிராமம் என்று 2003ஆம் ஆண்டில் அறிவித்தது.<ref name="megtourism_eco"/> The phrase has since caught on. Moasunep Kichu's documentary on the village, for instance, is called Asia's Cleanest Village.<ref>{{Citation|title = Asia's Cleanest Village by EMMRC K|url = http://www.youtube.com/watch?v=qCLi8Fz5dKs&feature=youtube_gdata_player|date = 2013-06-21|accessdate = 2015-04-20}}</ref>
 
==சுற்றுலா==
[[File:Church of the Epiphany, Mawlynnong.jpg|thumb|left|எபிஃபனி தேவாலயம்]]
இது சுற்றுலாத் தலமாகும். இங்கு வேர்களால் ஆன பழைமையான பாலம், சிறு முனையின் மீது சமன்பட்டு நிற்கும் பாறை ஆகியன உள்ளன. ஊர் முழுவதும் செடி,கொடி, மரங்களால் நிரம்பியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கான குடில்கள் உள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/மாவுலின்னாங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது