பழுப்பு சிறகு மீன்கொத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,287 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("Brown-winged kingfisher" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)

No edit summary
'''பழுப்பு சிறகு மீன்கொத்தி''' (''Brown-winged kingfisher'')''(பெலர்கோப்சிசு அமரோப்டெரசு)'' என்பது ''[[பெலர்கோப்சிசு]]'' [[பேரினம் (உயிரியல்)|பேரினத்தின்]] கீழ் உள்ள [[இனம் (உயிரியல்)|சிற்றினமாகும்]]. இந்த [[மீன் கொத்தி|மீன்கொத்திப்]] [[பறவை]] கேல்சையோனினே உட்குடுப்பத்தினைச் சார்ந்தது.

இது [[வங்காள விரிகுடா|வங்காள விரிகுடாவின்]] வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரையில் [[வங்காளதேசம்]], [[இந்தியா]], [[மலேசியா]], [[மியான்மர்]] மற்றும் [[தாய்லாந்து|தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகிறது]].<ref name="iucn">BirdLife International (2016). [https://www.iucnredlist.org/species/22683213/92978779 "''Pelargopsis amauroptera''"]. ''[[IUCN Red List|IUCN Red List of Threatened Species]]''. '''2016''': e.T22683213A92978779. [[Doi (identifier)|doi]]:[[doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22683213A92978779.en|10.2305/IUCN.]][[doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22683213A92978779.en|UK.2016-3.RLTS.]][[doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22683213A92978779.en|T22683213A92978779.en]]. Retrieved 10 January 2020.</ref> இந்தியாவில், சுந்தரவனப் பகுதியில் அதிகமாகப் பதிவாகியுள்ளது. ஆனால் [[சில்கா ஏரி|சில்கா ஏரிக்கு]] அருகிலும் தென் பகுதியிலிருந்து பதிவுகள் உள்ளன.<ref>{{Cite journal|last=Daniel, JC|last2=Hussain, SA|year=1974|title=The Brownwinged Storkbilled Kingfisher ''Pelargopsis amauroptera'' (Pearson) in Orissa|journal=J. Bombay Nat. Hist. Soc.|volume=71|issue=2|pages=304–305}}</ref>

இதன் இயற்கை [[வாழிடம் (சூழலியல்)|வாழிடம்]] [[மிதவெப்பமண்டலம்|மித வெப்பமண்டல]] அல்லது [[வெப்ப வலயம்|வெப்பமண்டல]] [[சதுப்புநிலம்|சதுப்புநில]] [[காடு|காடுகள்]] ஆகும் .
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3311630" இருந்து மீள்விக்கப்பட்டது