கமல் இரணதிவே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 7:
 
== ஆரம்ப வாழ்க்கை ==
கமல் 8 நவம்பர் 1917 அன்று [[புனே|புனேவில்புனேயில்]] பிறந்தார். இவரது பெற்றோர் திங்கர் தத்தாத்ரேயா சமரத் மற்றும் சாந்தபாய் டிங்கர் சமார்ட் ஆவார். இவரது தந்தை புனேயில்புனே பெர்குசன் கல்லூரியில் பயிற்றுவித்த ஒரு உயிரியலாளர் ஆவார். {{Sfn|Debus|1968|p=1393}} இவர் பள்ளிப்படிப்பை பூனேவில்புனேயில் முடித்தார். {{Sfn|Bhisey|2008|pp=24–26}} இவருடைய தந்தை இவரை ஒரு மருத்துவராக்கி, ஒரு மருத்துவருக்கு மணமுடித்து வைக்க விருப்பப்பட்டார். ஆனால் இவர் வேறு விதமாக முடிவு செய்தார். ஃபெர்குஸன்ஃபெர்குசன் கல்லூரியில் [[தாவரவியல்]] மற்றும் [[விலங்கியல்]] பாடங்களை முதன்மை பாடமாகக் கொண்டு படித்தார். 1934 ஆம் ஆண்டில் இவர் தனது இளநிலை அறிவியல் (B.Sc) பட்டம் பெற்றார். {{Sfn|Varde|1997|p=39}} பின்னர் இவர் புனேயில் வேளாண்மை கல்லூரியில் இடம் பெற்றார்,. அங்கு இவர் 1943 ஆம் ஆண்டில் தனது முதுகலை அறிவியல் பட்டம் (எம்.எஸ்.சி.) பெற்றார். 1939 ஆம் ஆண்டு மே 13 இல் ஒரு கணிதவியலாளர் ஜே. டி. ரணதிவே என்பவரை திருமணம் செய்துகொண்டு, [[மும்பை|மும்பையில்]] வாழத்தொடங்கினார். இவருக்கு அனில் ஜேசிங் என்ற ஒரு மகன் உண்டு. {{Sfn|Debus|1968|p=1393}}
 
== விருதுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கமல்_இரணதிவே" இலிருந்து மீள்விக்கப்பட்டது