"பழுப்பு சிறகு மீன்கொத்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
| range_map_caption =
}}
'''பழுப்பு சிறகு மீன்கொத்தி''' (''Brown-winged kingfisher'')''(பெலர்கோப்சிசு அமரோப்டெரசு)'' என்பது ''[[பெலர்கோப்சிசு]]'' [[பேரினம் (உயிரியல்)|பேரினத்தின்]] கீழ் உள்ள [[இனம் (உயிரியல்)|சிற்றினமாகும்]]. இந்த [[மீன் கொத்தி|மீன்கொத்திப்]] [[பறவை]] கேல்சையோனினே உட்குடுப்பத்தினைச்உட்குடும்பத்தினைச் சார்ந்தது.
 
இது [[வங்காள விரிகுடா|வங்காள விரிகுடாவின்]] வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரையில் [[வங்காளதேசம்]], [[இந்தியா]], [[மலேசியா]], [[மியான்மர்]] மற்றும் [[தாய்லாந்து|தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகிறது]].<ref name="iucn"></ref> இந்தியாவில், சுந்தரவனப் பகுதியில் அதிகமாகப் பதிவாகியுள்ளது. ஆனால் [[சில்கா ஏரி|சில்கா ஏரிக்கு]] அருகிலும் தென் பகுதியிலிருந்து பதிவுகள் உள்ளன.<ref>{{Cite journal|last=Daniel, JC|last2=Hussain, SA|year=1974|title=The Brownwinged Storkbilled Kingfisher ''Pelargopsis amauroptera'' (Pearson) in Orissa|journal=J. Bombay Nat. Hist. Soc.|volume=71|issue=2|pages=304–305}}</ref>
 
இதன் இயற்கை [[வாழிடம் (சூழலியல்)|வாழிடம்]] [[மிதவெப்பமண்டலம்|மித வெப்பமண்டல]] அல்லது [[வெப்ப வலயம்|வெப்பமண்டல]] [[சதுப்புநிலம்|சதுப்புநில]] [[காடு|காடுகள்]] ஆகும் .
[[படிமம்:Brown-winged_kingfisher_Prasanna_Mamidala.jpg|alt=Brown-winged kingfisher, Sundarbans|இடது|thumb|225x225px| பழுப்பு-சிறகு மீன்கொத்தி, சுந்தரவனம், மேற்கு வங்காளம், இந்தியா]]
 
32,052

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3311678" இருந்து மீள்விக்கப்பட்டது