சுசீந்திரம் பாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 3:
இந்த பாலம் ஜார்ஜ் பிலிப், டிரஸ்கட் என்ற இரண்டு ஆங்கிலேய பொறியாளர்களின் மேற்பார்வையில் கட்டி முடிக்கப்பட்டது. பாலத்தின் நான்கு புறங்களிலும் தீபங்கள் ஏற்றும் விதத்தில் உயரமான தீபத் தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ஒன்று மட்டும் தற்போது உள்ளது.
 
திருவிதாங்கூர் சமசுதானத்தின் சின்னமான இரண்டு யானைகளின் நடுவே சங்கு அமைந்திருப்பதை போன்ற வடிவம் இந்த பாலத்தின் அருகே பொறிக்கப்பட்டுள்ளது.<ref>கன்னியாகுமரி - 2000, தினதந்திதினத்தந்தி, நாள்.31.12.1999, ப. 13.</ref>
 
சுசீந்திரம் பழைய பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் கட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு மத்திய அரசு 7.30 கோடி நிதி ஒதுக்கியது. அதன்படி பாலத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டன. ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டு பால கட்டுமானபணிகள் முழுமையடைந்தன.<ref>{{Cite web |url=https://www.dinakaran.com/news_detail.asp?Nid=245798 |title=போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவிப்பு : சுசீந்திரம் பாலம் திறப்பு விழா எப்போது? |website=www.dinakaran.com |access-date=2021-11-08}}</ref><ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/tamilnadu/223724-.html |title=சுசீந்திரம், நரிக்குளம் பாலங்கள் போக்குவரத்து தெருக்கடிக்கு தீர்வு : சுற்றுலா மேம்பாட்டுக்கும் வழிவகுக்கும் |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2021-11-08}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சுசீந்திரம்_பாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது