கமல் இரணதிவே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி செல்வா பக்கம் கமல் ரணதிவே என்பதை கமல் இரணதிவே என்பதற்கு நகர்த்தினார்: தமிழிலக்கணப்படி
இரணதிவே
வரிசை 1:
{{Orphan|date=ஏப்ரல் 2019}}
 
{{தகவல்சட்டம் அறிஞர்கள்|name=கமல் ரணதிவேஇரணதிவே|image=Kamal Ranadive.jpg|caption=|birth_date=நவம்பர் 8, 1917|birth_place=[[பூனே]], [[மகாராட்டிரம்]], இந்தியா|death_date={{death year and age|2001|1917}}|death_place=|nationality=இந்தியர்|field=[[உயிரணு உயிரியல்]]|work_institution=புற்றநோய் ஆராய்ச்சி மையம் மற்றும் டாட்டா நினைவு மருத்துவகம்|alma_mater=|doctoral_advisor=|doctoral_students=|known_for=புற்றுநோய் ஆராய்ச்சி|prizes=[[பத்ம விபூஷன்]]|religion=|footnotes=}}
'''கமல் ரணதிவேஇரணதிவே''' (Kamal Ranadive நவம்பர் 8 1917 - 2001) ஒரு இந்திய உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியாளர். [[புற்று நோய்|புற்றுநோய்]] மற்றும் [[தீ நுண்மம்|வைரஸ்களுக்கு]] இடையேயான இணைப்பைப் பற்றி ஆராய்ச்சி செய்தற்காக இவர் அறியப்படுகிறார். இவர் இந்திய மகளிர் அறிவியலாளர் சங்கத்தின் (IWSA) நிறுவன உறுப்பினர் ஆவார். {{Sfn|Debus|1968|p=1393}} {{Sfn|Bhisey|2008|pp=24–26}} <ref>{{Cite web|url=http://www.iwsa.net/FounderMembers.html|title=Founder Members|publisher=Indian Women Scientists' Association}}</ref>
 
1960 களில், [[மும்பை]] இந்திய புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் இந்தியாவின் முதல் [[இழைய வளர்ப்பு|திசு வளர்ப்பு]] ஆராய்ச்சி ஆய்வகத்தை இவர் நிறுவினார். {{Sfn|Bhisey|2008|p=24-26}} {{Sfn|Varde|1997|p=39}}
 
== ஆரம்ப வாழ்க்கை ==
கமல் 8 நவம்பர் 1917 அன்று [[புனே|புனேயில்]] பிறந்தார். இவரது பெற்றோர் திங்கர் தத்தாத்ரேயா சமரத் மற்றும் சாந்தபாய் டிங்கர் சமார்ட் ஆவார். இவரது தந்தை புனே பெர்குசன் கல்லூரியில் பயிற்றுவித்த ஒரு உயிரியலாளர் ஆவார். {{Sfn|Debus|1968|p=1393}} இவர் பள்ளிப்படிப்பை புனேயில் முடித்தார். {{Sfn|Bhisey|2008|pp=24–26}} இவருடைய தந்தை இவரை ஒரு மருத்துவராக்கி, ஒரு மருத்துவருக்கு மணமுடித்து வைக்க விருப்பப்பட்டார். ஆனால் இவர் வேறு விதமாக முடிவு செய்தார். ஃபெர்குசன் கல்லூரியில் [[தாவரவியல்]] மற்றும் [[விலங்கியல்]] பாடங்களை முதன்மை பாடமாகக் கொண்டு படித்தார். 1934 ஆம் ஆண்டில் இவர் தனது இளநிலை அறிவியல் (B.Sc) பட்டம் பெற்றார். {{Sfn|Varde|1997|p=39}} பின்னர் இவர் புனேயில் வேளாண்மை கல்லூரியில் இடம் பெற்றார். அங்கு இவர் 1943 ஆம் ஆண்டில் தனது முதுகலை அறிவியல் பட்டம் (எம்.எஸ்.சி.) பெற்றார். 1939 ஆம் ஆண்டு மே 13 இல் கணிதவியலாளர் ஜே. டி. ரணதிவேஇரணதிவே என்பவரை திருமணம் செய்துகொண்டு, [[மும்பை|மும்பையில்]] வாழத்தொடங்கினார். இவருக்கு அனில் ஜேசிங் என்ற ஒரு மகன் உண்டு. {{Sfn|Debus|1968|p=1393}}
 
== விருதுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கமல்_இரணதிவே" இலிருந்து மீள்விக்கப்பட்டது