மாலிக் கபூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
Almighty34 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3312276 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 3:
'''மாலிக் கபூர்''' [இறப்பு: 1316] தில்லியை ஆண்ட [[அலாவுதீன் கில்சி]]யின் தலைமைப் படைத்தலைவர். அலாவுதீன் கில்சி [[குசராத்து]] மீது படையெடுத்து [[சோமநாதபுரம் (குசராத்து)|சோமநாதர்]] ஆலயத்தையும் இடித்துத் தள்ள ஆணையிட்டார்.{{cn}} அப்போது குசராத்தை ஆண்டு கொண்டு இருந்தவர் வகேலா குல மன்னர், இரண்டாம் கர்ணதேவன். கில்ஜியின் படைகள் உலுக்கான் என்ற படைத்தலைவர் தலைமையில் 24. 02. 1299ல் குசராத்தை கைப்பற்றிதுடன், சோமநாதபுரம் கோயிலையும் சுவடு தெரியாமல் அழித்தனர். மேலும் குசராத்து மன்னரின் பட்டத்து அரசி கமலா தேவி மற்றும் அவளது பணிப்பெண்ணையும் ([[திருநங்கை]]), கில்ஜியின் படைத்தலைவர்கள் கைப்பற்றி தில்லி சுல்தான் கில்ஜியிடம் ஒப்படைத்தனர்.{{cn}} குசராத் மன்னரின் மனைவியை கில்ஜி, இசுலாமிய மதத்திற்கு மத மாற்றம் செய்து மணந்து கொண்டார். அரசியின் பணிப்பெண்னான [[திருநங்கை]]யையும் மதமாற்றம் செய்து ’மாலிக் கபூர்’ என்று இசுலாமிய பெயர் சூட்டினார்.{{cn}}
 
மத குருக்களின் எதிர்ப்பை மீறி, மாலிக்கபூருடன் கில்ஜி நெருங்கிய நட்பும் உறவும் கொண்டிருந்தார். மாலிக் கபூருக்கு முதலில் சிறு படைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது.{{cn}} மாலிக் கபூர் விரைவாக கில்ஜியின் படையில் வேகமாக உயர்ந்து 10,000 படைவீரர்கள் கொண்ட படைஅணிக்கு படைத்தலைவரானார்படைத்தலைவரானான்.{{cn}}
 
==வடமேற்கு இந்திய படையெடுப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/மாலிக்_கபூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது