ஊறுகாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "உணவு" (using HotCat)
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
+en
வரிசை 1:
[[படிமம்:Pickles.jpg|right|thumb|200px|ஊறுகாய்]]
 
இந்தியா மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளிலும் '''ஊறுகாய்கள்''' பயன்படுத்தப்படுகின்றன. தென்னிந்தியர்களுக்கு தயிர் சாதத்திற்கு ஊறுகாய் என்றால், வட இந்தியர்கள் சப்பாத்திக்கே ஊறுகாய் தொட்டுக் கொண்டு சாப்பிடுவார்கள். கிடைக்கும் அனைத்து வகைக் காய்களிலும் ஊறுகாய்கள் தயாரிக்கப்படுகின்றன. புளிப்பு சுவையுடன் கூடிய காய்கள் இதற்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. எலுமிச்சை, மாங்காய் ஊறுகாய்கள் இந்தியா முழுவதும் பிரபலமானது.
 
முறையாக பாதுக்காக்கப்பட்டால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும் ஒரு பண்டம் இது. அதேசமயம், கவனக்குறைவாக இருந்தால் ஒரே நாளிலேயே கெட்டுப்போய்விடும். ஊறுகாயை காற்றுப்புகாத கண்ணாடி, பீங்கான் பாத்திரங்களில் அடைத்து வைத்தல் நல்லது. கண்ணாடி, பீங்கான் கரண்டிகளை எடுப்பதற்கு பயன்படுத்தினால் ஊறுகாய் விரைவில் கெட்டுப்போகாது. ஈரம் பட்டால் விரைவில் கெட்டுப்போகும். எப்போதும் எண்ணெய்யில் மூழ்கி இருக்குமாறு செய்வதன் மூலம், ஒரு சில ஊறுகாய்களை பூஞ்சை பிடிக்காமல் காக்கலாம்.
 
[[பகுப்பு:உணவு]]
 
[[en:Indian pickle]]
"https://ta.wikipedia.org/wiki/ஊறுகாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது