நுஜூத் அலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Nujood Ali" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
'''நுஜூத் அலி''' (''Nujood Ali'', {{Lang-ar|نجود علي}} ) (பிறப்பு 1998) என்பவர் [[கட்டாயத் திருமணம்]] மற்றும் [[சிறுவர் திருமணம்|குழந்தைத் திருமணத்திற்கு]] எதிரான [[யெமன்|யேமனில்யெமனில்]] நடக்கும் இயக்கத்தில் ஒரு முக்கிய நபர் ஆவார். இவர் பத்து வயதில், பழங்குடி பாரம்பரியத்தை மீறி விவாகரத்து பெற்றவர் ஆவார். <ref name="Daragahi2008">{{Citation|last=Daragahi|first=Borzou|title=Yemeni bride, 10, says I won't|publisher=Los Angeles TimesmznfzKLDhjsd'gV|date=June 11, 2008|url=https://articles.latimes.com/2008/jun/11/world/fg-childbride11|access-date=16 February 2010}}</ref> <ref name="Walt2009">{{Citation|last=Walt|first=Vivienne|title=A 10-Year-Old Divorcée Takes Paris|publisher=Time/CNN|date=3 February 2009|url=http://www.time.com/time/world/article/0,8599,1876652,00.html|archiveurl=https://web.archive.org/web/20090205112432/http://www.time.com/time/world/article/0,8599,1876652,00.html|archivedate=February 5, 2009|access-date=16 February 2010}}</ref> 2008 நவம்பரில், அமெரிக்க பெண்கள் பத்திரிகையான கிளாமர், நுஜூத் அலியை ஆண்டின் சிறந்த பெண்மணியாக தேர்ந்தெடுத்தது. மேலும் இவரின் வழக்கறிஞர் ஷதா நாசரையும் அந்த புகழுடன் இணைத்தனர். <ref name="Walt2009" /> <ref name="Power2009">{{Citation|last=Power|first=Carla|title=Nujood Ali & Shada Nasser win "Women of the Year Fund 2008 Glamour Award"|publisher=Yemen Times|date=12 August 2009|url=http://www.yementimes.com/DefaultDET.aspx?i=1207&p=report&a=1|access-date=16 February 2010}}</ref> அலியின் துணிவை [[இலரி கிளின்டன்|இலாரி கிளிண்டன்]] , [[காண்டலீசா ரைஸ்]] உள்ளிட்ட முக்கிய பெண்கள் பாராட்டினர்.
 
அலியின் வழக்கறிஞரான ஷாதா நாசர் 1964 இல் பிறந்தவராவார். அவர் ஒரு [[பெண்ணியம்|பெண்ணியவாதி]] மற்றும் [[மனித உரிமை|மனித உரிமைகளில்]] நிபுணத்துவம் பெற்றவராவார், அலியின் வழக்கில் அவரது ஈடுபாடு மிகவும் பாராட்டைப் பெற்றது. <ref name="Power2009">{{Citation|last=Power|first=Carla|title=Nujood Ali & Shada Nasser win "Women of the Year Fund 2008 Glamour Award"|publisher=Yemen Times|date=12 August 2009|url=http://www.yementimes.com/DefaultDET.aspx?i=1207&p=report&a=1|access-date=16 February 2010}}</ref> <ref name="Madabish2009">{{Citation|last=Madabish|first=Arafat|title=Sanaa's first woman lawyer|publisher=Asharq Alawsat: English edition|date=28 March 2009|url=http://www.aawsat.com/english/news.asp?section=3&id=16210|access-date=16 February 2010|archiveurl=https://web.archive.org/web/20110511123212/http://www.aawsat.com/english/news.asp?section=3&id=16210|archivedate=11 May 2011}}</ref> அலி பிரெஞ்சு பத்திரிக்கையாளர் டெல்ஃபின் மினோயியுடன் இணைந்து என் ''பெயர்ஐயெம் நூஜூத், வயதுஏஜ் 10, விவாகரத்துஅண்ட் ஆகிவிட்டதுடைவர்ஸ்டு'' என்ற ஒரு நூலை எழுதியுள்ளார்:.
 
== வாழ்கை வரலாறு ==
நுஜூத் அலிக்கு ஒன்பது வயதாகும் போது, இவரது பெற்றோர்கள் முப்பதுகளில் இருக்கும் ஃபேஸ் அலி தாமர் என்பவருக்கு இவரை மணம்முடித்தனர்மணமுடித்தனர். <ref>{{Cite news|url=https://articles.latimes.com/2008/jun/11/world/fg-childbride11|title=Yemeni Bride, 10, says I Won't|author=Borzou Daragahi|work=Los Angeles Times|date=June 11, 2008}}</ref> இவரது மாமியார்களால் தொடர்ந்து அடிக்கப்பட்டும், கணவனால் [[வன்கலவி]] செய்யப்பட்டார். இந்நிலையில் திருமணமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு அலி 2008, ஏப்ரல், 2 அன்று கணவன் வீட்டிலிருந்து தப்பி வெளியேறினார். தன் தந்தையின் இரண்டாவது மனைவியின் ஆலோசனையின் பேரில், இவர் விவாகரத்து கோரி, தனியாக நீதிமன்றத்திற்கு நேரடியாகச் சென்றாள்சென்றார். அரை நாள் காத்திருப்புக்குப் பிறகு, இவர் ஒரு நீதிபதியால் கவனிக்கப்பட்டார்., முகமது அல்-கிகாதா, இவருக்கு தற்காலிக அடைக்கலம் கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மேலும் இவரது தந்தை மற்றும் கணவர் இருவரையும் காவலில் எடுத்தார். <ref name="Loving2009">{{Citation|last=Loving|first=James|title=Video Beat Part 4 - CNN Explosher= National Radio Text Service|date=September 5, 2009|url=http://www.nationalradio.com/0_VideoBeat_SEP_09.shtml|access-date=16 February 2010|archiveurl=https://web.archive.org/web/20110605034540/http://www.nationalradio.com/0_VideoBeat_SEP_09.shtml|archivedate=5 June 2011}}. Note: Apart from other details, this website names the judge.</ref>
 
வழக்கறிஞர் ஷதா நாசர் அலியை கட்டணமின்றி ஆதரிக்க ஒப்புக்கொண்டார். அந்த வழக்கறிஞரைப் பொறுத்தவரை 1990 களில் ஒரு பெண் வழக்கறிஞரின் தலைமையில் செயல்படும் ஒரு சட்ட அலுவலகத்தை [[சனா|சனாவில்]] திறந்து வழக்குகளை நடத்தத் தொடங்கியவுடன் தொடங்கிய ஒரு போராட்டத்தின் தொடர்ச்சி இதுவாகும். பெண் கைதிகளுக்கு தேவைப்படும் சட்ட உதவிகள் மூலம் அவர் தனது வாடிக்கையாளர்களை அடைந்தார். <ref name="Madabish2009">{{Citation|last=Madabish|first=Arafat|title=Sanaa's first woman lawyer|publisher=Asharq Alawsat: English edition|date=28 March 2009|url=http://www.aawsat.com/english/news.asp?section=3&id=16210|access-date=16 February 2010|archiveurl=https://web.archive.org/web/20110511123212/http://www.aawsat.com/english/news.asp?section=3&id=16210|archivedate=11 May 2011}}</ref>
 
அந்த நேரத்தில் யேமன்யெமன் நாட்டுச் சட்டமானது திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை நிர்ணயிக்கவில்லை. மேலும் திருமண ஒப்பந்தத்தில் குடும்பங்கள் குழந்தைத் திருமணத்தின்போது திருமணமாகும் மணப்பெண்கள் வயதுக்கு வரும்வரை கணவர் அவளுடன் உடலுறவு கொள்வதில்லை என்று ஒப்புக்கொள்வதாக கருதப்பட்டது. நீதிமன்றத்தில், நாசர் அலியின் திருமணம் சட்டத்தை மீறியதாக வாதிட்டப்பட்டது. ஏனெனில் அலியின் கணவரால் இவர்அலி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். <ref name="Power2009">{{Citation|last=Power|first=Carla|title=Nujood Ali & Shada Nasser win "Women of the Year Fund 2008 Glamour Award"|publisher=Yemen Times|date=12 August 2009|url=http://www.yementimes.com/DefaultDET.aspx?i=1207&p=report&a=1|access-date=16 February 2010}}</ref> மூன்று முதல் ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு இவர் தன் கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற நீதிபதியின் முன்மொழிவை அலி நிராகரித்தார். <ref name="Power2009" /> இதன்பிறகு 2008, ஏப்ரல், 15 அன்று, <ref>Ali 2010, p. 107</ref> நீதிமன்றம் இவருக்கு விவாகரத்து வழங்கியது (மேலும் இவரது முன்னாள் கணவர் திருமணத்தின்போது அளித வாக்குறுதியை காப்பாற்றத் தவறியதற்காக 250 டாலர்கள் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது). <ref name="Power2009" />
 
வழக்கின் முடிவுக்குப் பிறகு, அலி மீண்டும் சனாவின் புறநகர்ப் பகுதியில் இருந்த தனது குடும்பத்துடன் சென்று சேர்ந்தார். இவர் 2008 இலையுதிர்காலத்தில் பள்ளிக்குச் செல்லத் துவங்கினார். திருமணத்திற்குப் பிறகு முதல் முறையாக, வழக்கறிஞராகும் திட்டத்துடன் பள்ளிக்குச் செல்லத் துவங்கினார். <ref name="Mullins2009">{{Citation|last=Mullins|first=K.J|title=Child bride Nujood Ali's life after the divorce|publisher=Digital Journal|date=August 27, 2009|url=http://www.digitaljournal.com/article/278338|access-date=16 February 2010}}</ref> அலியின் நினைவுக் குறிப்புகளைக் கொண்டு பிரஞ்சு பத்திரிக்கையாளர் டெல்ஃபின் மினோயால் நூல் எழுதப்பட்டு, 2009 இல் வெளியிடப்பட்டது. மேலும் இந்த புத்தகத்தின் சர்வதேச விற்பனையில் இருந்து ஒரு பங்குத் தொகை இவரது பள்ளிப்படிப்புக்காக செலுத்தப்பட்டது; ஆனால் இவர் தொடர்ந்துதொடர்ச்சியாக பள்ளிக்குச் செல்லவில்லை. <ref name="NewYorker">Hersh, Joshua (4 March 2010), [https://newyorker.com/online/blogs/newsdesk/2010/03/a-ten-year-olds-divorce-lawyer.html A TEN-YEAR-OLD’S DIVORCE LAWYER], ''The New Yorker,'' retrieved March 4, 2010.</ref> இந்த வழக்கின் விளைவாக ஏமன்யெமன் பற்றிய எதிர்மறையான செய்திகள் உலக பத்திரிகைகளில் வெளியாயின . இதனால் 2009 மார்ச்சில் அலியின் கடவுச்சீடு பறிமுதல் செய்யப்பட்டது. அதன்மூலம் இவர் ஆத்திரியாவின் வியன்னாவில் நடந்த உலக மகளிர் உலக விருது விழாக்களில் கலந்து கொள்வதில் இருந்துகொள்ளாமல் தடுக்கப்பட்டார். புத்தகத்தின் வருமானம் உண்மையில் இவரது குடும்பத்திற்குச் செல்கிறதா என்றும் ஊடங்கள் கேள்வி எழுப்பின. <ref name="profil2009">{{Cite web|url=http://www.profil.at/articles/0911/560/236390/kleine-frau-jemenitin-nojoud-ali-sanaa|title=Kleine große Frau: profil besuchte die zehnjährige Jemenitin Nojoud Ali in Sanaa|last=Bobi, Emil|date=14 March 2009|publisher=[[Profil (magazine)|Profil]] (Austrian news magazine)|language=de|trans-title=Little big woman: Profil visits the ten-year-old Yemeni Ali Nojoud in Sanaa|access-date=April 10, 2010}}</ref>
 
2010 ஆம் ஆண்டில், அலியின் குடும்பம் பிரெஞ்சு பதிப்பகத்தின் உதவியுடன் வாங்கிய புதிய இரண்டு மாடி குடியிருப்பில் வசித்து வந்தது. கட்டடத்தின் தரை தளத்தில் ஒரு மளிகைக் கடையை நடத்தி வந்தது. இந்த நேரத்தில், அலியும், இவரது தங்கையும் தனியார் பள்ளியில் முழுநேரமாக படித்து வந்தனர். <ref name="NewYorker">Hersh, Joshua (4 March 2010), [https://newyorker.com/online/blogs/newsdesk/2010/03/a-ten-year-olds-divorce-lawyer.html A TEN-YEAR-OLD’S DIVORCE LAWYER], ''The New Yorker,'' retrieved March 4, 2010.</ref> ஏமன் சட்டத்தின்படி நூல் வெளியீட்டாளர்கள் நேரடியாக அலிக்கு பணம் செலுத்த முடியாததால், அலிக்கும் அவரது கல்விக்குமாக அவரது 18 வயது வரை மாதம் $1000 அவரது தந்தையிடம் வழங்க ஒப்புக்கொண்டனர். <ref name="Guardian20130312">{{Cite web|url=https://www.theguardian.com/world/2013/mar/12/child-bride-father-cash-spend|title=Yemen's youngest divorcee says father has squandered cash from her book|last=Sheffer|first=Joe|date=March 12, 2013|website=theguardian.com|publisher=Guardian News and Media Limited|access-date=September 10, 2013|quote=Nujood Ali claims father has used proceeds from her book deal to marry and has arranged wedding for her younger sister}}</ref>
 
அலியின் நினைவுக் குறிப்பின் ஆங்கில மொழிமொழிப் பதிப்பு 2010 மார்ச்சில் வெளியிடப்பட்டது. ''[[த நியூயார்க் டைம்ஸ்|த நியூயோர்க் டைம்ஸ்]]'' கட்டுரையாளர் நிக்கோலஸ் கிறிஸ்டோஃப் [[பலதுணை மணம்|, பலதார மணம்]] மற்றும் குழந்தைத் திருமணம் போன்ற சமூகப் பிரச்சனைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளைப் பாராட்டினார். ." <ref name="Kristof2010">{{Citation|last=Kristof|first=Nicholas|title=Divorced Before Puberty|website=New York Times|date=3 March 2010|url=https://www.nytimes.com/2010/03/04/opinion/04kristof.html|access-date=4 March 2010}}</ref> உண்மையில், அலியின் வழக்கை மீது பாய்ச்சப்பட்ட ஊடக வெளிச்சம் மற்ற குழந்தை திருமணங்களை இரத்து செய்வதற்கான முயற்சிகளை ஊக்குவித்ததாகக் கூறப்படுகிறது. 2009 ஆம் ஆண்டில் ஒரு நடுத்தர வயது ஆணிடமிருந்து எட்டு வயது சவூதி சிறுமிக்கு விவாகரத்து வழங்கப்பட்டது. அதற்கு முந்தை ஆண்டு அவரது தந்தை அவரை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தி அதற்கு ஈடாக சுமார் $13,000 பெற்றிருந்தார். <ref name="Kristof2010" /> <ref name="BBCNews24Aug2008">{{Citation|title=Saudi child 'files for divorce'|publisher=BBC News|date=24 August 2008|url=http://news.bbc.co.uk/2/hi/middle_east/7579616.stm|access-date=7 April 2010}}</ref> <ref name="BBCNews30Apr2009">{{Citation|title=Young Saudi girl's marriage ended|publisher=BBC News|date=30 April 2009|url=http://news.bbc.co.uk/2/hi/middle_east/8026545.stm|access-date=7 April 2010}}</ref>
 
2013 ஆம் ஆண்டில், அலி தன் தந்தையால் தனது வீட்டை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், நூல் வெளியீட்டாளர்கள் செலுத்திய பெரும்பகுதி பணத்தை அவரே எடுத்துக் கொண்டதாகவும் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அவரது தங்கையான ஹைஃபாவிற்கும் அவரது தந்தை திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார். <ref name="Guardian20130312">{{Cite web|url=https://www.theguardian.com/world/2013/mar/12/child-bride-father-cash-spend|title=Yemen's youngest divorcee says father has squandered cash from her book|last=Sheffer|first=Joe|date=March 12, 2013|website=theguardian.com|publisher=Guardian News and Media Limited|access-date=September 10, 2013|quote=Nujood Ali claims father has used proceeds from her book deal to marry and has arranged wedding for her younger sister}}</ref> அலியின் கல்விக்காக ஒதுக்கப்பட்ட பணத்தைக் கொண்டு அவர் தனக்காக இரண்டு புதிய மனைவிகளை அடைந்தார். மேலும் haaretz.com இன் படி, ஹைஃபாவை மிகவும் வயதான ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தார். அலியின் முன்னாள் கணவர் அவருக்கு மாதம் $30 மட்டுமே ஜீவனாம்சம் கொடுத்தார்.
 
2015 சூன் நிலவரப்படி தற்போது பதினாறு வயதாகும் அலி, அதிகாரப்பூர்வமற்ற முறையில் தனது பெயரை "மறைக்கப்பட்ட" என்று பொருள்படும் நுஜூத் என்பதிலிருந்து "வானத்தில் நட்சத்திரங்கள்" என்ற பொருளில் '''நோஜூம்''' என மாற்றியுள்ளார், அதாவது "வானத்தில் நட்சத்திரங்கள்" என்ற பொருளில் மாற்றினார். <ref name="France24">{{Cite news|last1=Boitiaux|first1=Charlotte|title='I Am Nojoom, Age 10 and Divorced' tackles tradition|url=http://www.france24.com/en/20150610-yemen-child-marriage-salami-nojoom-age-10-divorced|access-date=25 March 2016|agency=France 24|date=June 10, 2015}}</ref>
 
''ஹஃபிங்டன் போஸ்ட்'' படி, அவர் 2014 இல் திருமணம் செய்து கொண்டார், இப்போது அவருக்கு இரண்டு பெண்கள் பிள்ளைகள் உள்ளனர். அவருடைய கல்வியில் அவர் முதலில் திட்டமிட்டபடி முன்னேற்றம் ஏற்படவில்லைகாணமுடியவில்லை. மேலும் பணம் கேட்டு அவரது குடும்பத்தினர் நச்சரிப்பதாக கூறப்படுகிறது. <ref>{{Cite web|url=https://www.huffingtonpost.com/entry/yemen-hillary-clinton_us_581e13dce4b0aac62484ca95|title=Here's What Happened to the Yemeni Child Bride Hillary Clinton Wanted to Help|date=5 November 2016}}</ref>
 
== நூல் பட்டியல் ==
2010 - ''நான்I நுஜூத்Am Nujood, வயதுAge 10 மற்றும்and விவாகரத்து பெற்றவர்Divorced'', நியூயார்க், 2010 ({{ISBN|978-0307589675}} )
 
== குறிப்புகள் ==
 {{Reflist}}
 
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:1998 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/நுஜூத்_அலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது