மிடில் கிளாஸ் மாதவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஆங்கிலத் தலைப்பு
வரிசை 17:
}}
 
'''''மிடில் கிளாஸ் மாதவன்''''' (''Middle Class Madhavan'') 2001 இல் வெளியான காதல் மற்றும் நகைச்சுவை கலந்த ஓர் தமிழ்த் திரைப்படமாகும். [[டி. பி. கஜேந்திரன்]] இயக்கிய இத்திரைப்படத்தில் [[பிரபு]], [[அபிராமி (நடிகை)|அபிராமி]], [[வடிவேலு (நடிகர்)|வடிவேலு]],[[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]], [[விசு]], [[டெல்லி கணேஷ்]] போன்றோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இது [[தினா]] இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இது தெலுங்கில் மறுஆக்கம் செய்யப்பட்டது.
 
== நடிகர்கள் ==
*[[பிரபு]] - மாதவன்
*[[அபிராமி (நடிகை)|அபிராமி]] - அபிராமி
வரிசை 36:
*[[டி. பி. கஜேந்திரன்]] - அவராகவே (சிறப்புத் தோற்றம்)
 
== பாடல்கள் ==
{| class="wikitable" width="80%"
|- ,,
வரிசை 52:
|}
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/மிடில்_கிளாஸ்_மாதவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது