மொழி இடைமுகப் பொதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''வின்டோஸ் மொழி இடைமுகப் பொதியானது''' [[வின்டோஸ்]] [[இயங்குதளம்|இயங்குதளத்தின்]] பயனர் [[இடைமுகப்பு| இடைமுகப்பின்]] மொழியை மாற்றிக்கொள்வதற்கு [[மைக்ரோசொஃப்ட்]] நிறுவனத்தினால் உருவாக்கி வெளியிடப்படும் [[மென்பொருள்|மென்பொருளாகும்]]. இது வின்டோஸ் எக்ஸ் பீ பதிப்பிற்கு ஆதரவு வழங்குகிறது. ஏற்கனவே வெவ்வேறு மொழிகளுக்கென மைக்ரோசொஃப்ட் நிறுவனம் தனது வின்டோச்வின்டோஸ் இயங்குதளத்தின் தனித்தனி பதிப்புக்களை வெளியிட்டு வருகிறது. இவ்வாறு தன்னிப்பதிப்புகளில்தனிப்பதிப்புகளில் இடம்பெறாத மொழிகளை இடைமுகப்பில் இடம்பெறச்செய்வதற்கான தொழிநுட்பமாகவே LIPS எனப்படு மொழி இடைமுகப் பொதியை இநிறுவனம்இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. தற்போது [[தமிழ்]] உட்பட பல மொழிகளில் இப்பொதி வெளியிடப்பட்டுள்ளது. இவற்றைப் பதிவிறக்கம் செய்யும் போதும் நிறுவும் போதும் போலியில்லாத் [[வின்டோஸ்]] என்பதை இம் மென்பொருளானது நிச்சயம் செய்த பின்னரே நிறுவிக்கொள்ளும்.
 
===இந்திய மொழிகளில் '''வின்டோஸ் மொழி இடைமுகப் பொதி'''===
"https://ta.wikipedia.org/wiki/மொழி_இடைமுகப்_பொதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது