மழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
*திருத்தம்*
வரிசை 3:
[[File:Rain in Tamil Nadu-203.ogv|thumb|right|190px|தமிழக மழைப்பொழிவு]]
 
வளிமண்டலத்திலிருக்கும் நீராவியானது ஒடுங்கி, நீர்ம நிலையை அடையும்போது, ஈர்ப்பு விசையின் காரணமாக கீழ்நோக்கி விழும் அளவுக்கு கனமாகித் துளிகளாக நிலத்தை நோக்கி விழும்போது '''மழை''' எனப்படுகிறது.
'''மழை''' என்பது வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும். மழை எவ்வாறு ஏற்படுகின்றது எனில், முதலில் [[கடல்|கடலில்]] இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது [[சூரியன்|கதிரவனின்]] [[வெப்பம்|வெப்பத்தால்]] [[நீராவி]]யாகி மேலெழுந்து சென்று [[மேகம்|மேகங்களை]] அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடையும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் (''கார்முகில்களில்'') இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக [[பூமி]]யின் மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது. மழை விழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி [[நீராவி]]யாகி விடுகிறது. [[பாலைவனம்]] போன்ற பகுதிகளில் மொத்த [[நீர்|நீரும்]] ஆவியாகிவிடுவது உண்டு.
 
ஒரு இடத்தில் மழை அதிகமாகப் பெய்யும் காலம், அவ்விடத்திற்குரிய [[மழைக்காலம்]] என அழைக்கப்படுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/மழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது