ஹிகாரு நகமுரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஆங்கில மொழி பெயரையும் சேர்த்துள்ளேன்
சி பெயர் திருத்தம்
வரிசை 1:
 {{Infobox chess player|name=ஹிகாரு நாகமூராநாகமுரா|image=Nakamura Hikaru (29290269410) (cropped).jpg|caption=2016இல் நாகமூராநாகமுரா|birthname=|country=[[ஐக்கிய அமெரிக்கா ]]|birth_date={{Birth date and age|1987|12|9}}|birth_place=ஹிரக்காடா, [[ஒசாகா மாகாணம்]], [[சப்பான்]]|death_place=|title=[[கிராண்ட்மாஸ்டர்]] (2003)|worldchampion=|FideID=2016192|peakrating=2816 (October 2015)<!-- Please note that only ratings published by FIDE are acceptable. Do not use a "live rating" from the site 2700chess.com -->|ranking=19 (ஜூலை 2021)|peakranking=2 (அக்டோபர் 2015)}}'''ஹிகாரு நாகமுரா''' (ஆங்கில மொழி : Hikaru Nakamura, பிறப்பு: டிசம்பர் 9, 1987) ஒரு அமெரிக்க [[கிராண்ட்மாஸ்டர் (சதுரங்கம்)|சதுரங்க கிராண்ட்மாஸ்டர்]] மற்றும் [[ஆன்லைன் ஸ்ட்ரீமர்|இணைய ஓடையாளர்]] ஆவார். ஒரு [[சதுரங்க மேதை|சதுரங்க மேதையான]] இவர், தனது 15 வயதில் (15 வயது, 79 நாட்கள்) [[கிராண்ட்மாஸ்டர் (சதுரங்கம்)|கிராண்ட்மாஸ்டர்]] பட்டத்தை பெற்றார். இவர் இப்பட்டதைப் பெற்ற போது இச்சாதனையை செய்த மிக இளைய அமெரிக்கராக இருந்தார். இவர் [[அமெரிக்க செஸ் சாம்பியன்ஷிப்|அமெரிக்க சதுரங்க வெற்றி வீரர் பட்டத்தை]] ஐந்து முறை வென்றுள்ளார். <ref>{{Cite web|url=http://www.chessdom.com/nakamura-krush-crowned-2015-u-s-chess-champions/|title=Nakamura, Krush Crowned 2015 U.S. Chess Champions|date=April 13, 2015|website=Chessdom}}</ref> [[டாடா ஸ்டீல் செஸ் போட்டி|இவர் டாடா ஸ்டீல் சதுரங்க போட்டியின்]] குழு 'A' இன் 2011 பதிப்பை வென்றார். மேலும் ஐந்து சதுரங்க ஒலிம்பியாட்களில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஒரு குழு தங்கப் பதக்கம் மற்றும் இரண்டு அணி வெண்கலப் பதக்கங்களை வென்றார்.
 
[[பகுப்பு:அமெரிக்க சதுரங்க வீரர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஹிகாரு_நகமுரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது