ரமேஷ் கண்ணா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 2:
'''ரமேஷ் கண்ணா''' [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]] திரையுலக துணை [[இயக்குனர் (திரைப்படம்)|இயக்குனரும்]], [[நகைச்சுவை நடிகர்|நகைச்சுவை நடிகரும்]] ஆவார். இவர் நாடக காவலர் ஆர்.எஸ் மனோகர் அவர்களின் நாடகப் பட்டறையில் சிறு வயதில் நடித்தவர்.
 
[[காரைக்குடி நாராயணன்]], [[பாண்டியராஜன்]], [[கோடி ரமேஷ்கண்ணா]], [[விக்ரமன்]] மற்றும் [[கே. எஸ். ரவிக்குமார்]] ஆகியோரிடம் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவர் விக்ரமனின் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகனாக அறிமுகம் ஆனார். [[உன்னை நினைத்து]], [[பிரண்ட்ஸ் (2001 திரைப்படம்)|பிரண்ட்ஸ்]], [[படையப்பா]], [[வில்லன் (திரைப்படம்)|வில்லன்]] , [[வரலாறு (திரைப்படம்)|வரலாறு]] மற்றும் [[ஆதவன்]] ஆகிய திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ரமேஷ்_கண்ணா" இலிருந்து மீள்விக்கப்பட்டது