ஹிகாரு நகமுரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பெயர் திருத்தம்
"Hikaru Nakamura" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
வரிசை 1:
 {{Infobox chess player|name=Hikaru Nakamura|image=Nakamura Hikaru (29290269410) (cropped).jpg|caption=Nakamura at the [[42nd Chess Olympiad|2016 Chess Olympiad]]|birthname=|country=United States|birth_date={{Birth date and age|1987|12|9}}|birth_place=[[Hirakata]], [[Osaka Prefecture]], Japan|death_place=|title=[[Grandmaster (chess)|Grandmaster]] (2003)|worldchampion=|FideID=2016192|peakrating=2816 (October 2015)<!-- Please note that only ratings published by FIDE are acceptable. Do not use a "live rating" from the site 2700chess.com -->|ranking=No. 19 (July 2021)|peakranking=No. 2 (October 2015)}}{{Infobox Chinese|kanji=中村 光|katakana=ナカムラ・ヒカル|hiragana=なかむら ひかる|romaji=Nakamura Hikaru}}{{Infobox Twitch streamer|subbox=|name=|channel_name=GMHikaru|years_active=2015–present|followers=1.3 million|views=123.6 million|stats_update=August 31, 2021}}{{Infobox YouTube personality|subbox=|name=|channel_display_name=GMHikaru|channel_direct_url=GMHikaru|years_active=2017–Present|subscribers=1.1 million|views=249 million|silver_button=yes|silver_year=2020|gold_button=yes|gold_year=2021|stats_update=August 26, 2021}}
 {{Infobox chess player|name=ஹிகாரு நாகமுரா|image=Nakamura Hikaru (29290269410) (cropped).jpg|caption=2016இல் நாகமுரா|birthname=|country=[[ஐக்கிய அமெரிக்கா ]]|birth_date={{Birth date and age|1987|12|9}}|birth_place=ஹிரக்காடா, [[ஒசாகா மாகாணம்]], [[சப்பான்]]|death_place=|title=[[கிராண்ட்மாஸ்டர்]] (2003)|worldchampion=|FideID=2016192|peakrating=2816 (October 2015)<!-- Please note that only ratings published by FIDE are acceptable. Do not use a "live rating" from the site 2700chess.com -->|ranking=19 (ஜூலை 2021)|peakranking=2 (அக்டோபர் 2015)}}'''ஹிகாரு நாகமுரா''' (ஆங்கில மொழி : Hikaru Nakamura, பிறப்பு: டிசம்பர் 9, 1987) ஒரு அமெரிக்க [[கிராண்ட்மாஸ்டர் (சதுரங்கம்)|சதுரங்க கிராண்ட்மாஸ்டர்]] மற்றும் [[ஆன்லைன் ஸ்ட்ரீமர்|இணைய ஓடையாளர்]] ஆவார். ஒரு [[சதுரங்க மேதை|சதுரங்க மேதையான]] இவர், தனது 15 வயதில் (15 வயது, 79 நாட்கள்) [[கிராண்ட்மாஸ்டர் (சதுரங்கம்)|கிராண்ட்மாஸ்டர்]] பட்டத்தை பெற்றார். இவர் இப்பட்டதைப் பெற்ற போது இச்சாதனையை செய்த மிக இளைய அமெரிக்கராக இருந்தார். இவர் [[அமெரிக்க செஸ் சாம்பியன்ஷிப்|அமெரிக்க சதுரங்க வெற்றி வீரர் பட்டத்தை]] ஐந்து முறை வென்றுள்ளார். <ref>{{Cite web|url=http://www.chessdom.com/nakamura-krush-crowned-2015-u-s-chess-champions/|title=Nakamura, Krush Crowned 2015 U.S. Chess Champions|date=April 13, 2015|website=Chessdom}}</ref> [[டாடா ஸ்டீல் செஸ் போட்டி|இவர் டாடா ஸ்டீல் சதுரங்க போட்டியின்]] குழு 'A' இன் 2011 பதிப்பை வென்றார். மேலும் ஐந்து சதுரங்க ஒலிம்பியாட்களில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஒரு குழு தங்கப் பதக்கம் மற்றும் இரண்டு அணி வெண்கலப் பதக்கங்களை வென்றார்.
 
 {{Infobox chess player|name=ஹிகாரு நாகமுரா|image=Nakamura Hikaru (29290269410) (cropped).jpg|caption=2016இல் நாகமுரா|birthname=|country=[[ஐக்கிய அமெரிக்கா ]]|birth_date={{Birth date and age|1987|12|9}}|birth_place=ஹிரக்காடா, [[ஒசாகா மாகாணம்]], [[சப்பான்]]|death_place=|title=[[கிராண்ட்மாஸ்டர்]] (2003)|worldchampion=|FideID=2016192|peakrating=2816 (October 2015)<!-- Please note that only ratings published by FIDE are acceptable. Do not use a "live rating" from the site 2700chess.com -->|ranking=19 (ஜூலை 2021)|peakranking=2 (அக்டோபர் 2015)}}'''ஹிகாரு நாகமுரா''' (ஆங்கில மொழி : Hikaru Nakamura, பிறப்பு: டிசம்பர் 9, 1987) ஒரு அமெரிக்க [[கிராண்ட்மாஸ்டர் (சதுரங்கம்)|சதுரங்க கிராண்ட்மாஸ்டர்]] மற்றும் [[ஆன்லைன் ஸ்ட்ரீமர்|இணைய ஓடையாளர்]] ஆவார். ஒரு [[சதுரங்க மேதை|சதுரங்க மேதையான]] இவர், தனது 15 வயதில் (15 வயது, 79 நாட்கள்) [[கிராண்ட்மாஸ்டர் (சதுரங்கம்)|கிராண்ட்மாஸ்டர்]] பட்டத்தை பெற்றார். இவர் இப்பட்டதைப் பெற்ற போது இச்சாதனையை செய்த மிக இளைய அமெரிக்கராக இருந்தார். இவர் [[அமெரிக்க செஸ் சாம்பியன்ஷிப்|அமெரிக்க சதுரங்க வெற்றி வீரர் பட்டத்தை]] ஐந்து முறை வென்றுள்ளார். <ref>{{Cite web|url=http://www.chessdom.com/nakamura-krush-crowned-2015-u-s-chess-champions/|title=Nakamura, Krush Crowned 2015 U.S. Chess Champions|date=April 13, 2015|website=Chessdom}}</ref> இவர் [[டாடா ஸ்டீல் செஸ் போட்டி|இவர் டாடா ஸ்டீல் சதுரங்க போட்டியின்]] குழு 'A' இன் 2011 பதிப்பை வென்றார். மேலும் [[செஸ் ஒலிம்பியாட்|ஐந்து சதுரங்க ஒலிம்பியாட்களில்]] அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஒரு குழு தங்கப் பதக்கம் மற்றும் இரண்டு அணி வெண்கலப் பதக்கங்களை வென்றார்.
 
ஆகஸ்ட் 2015 இல், அவரது உச்ச [[யுனைடெட் ஸ்டேட்ஸ் செஸ் கூட்டமைப்பு|யூ.எசு.சி.எஃப்]] மதிப்பீடான 2900ஐ அடைந்தார்.<ref>{{Citation|url=http://www.uschess.org/msa/MbrDtlRtgSupp.php?12641216/|title=USCF MSA - member details (Rating supplement history)|website=United States Chess Federation|date=August 2015|access-date=2015-10-04}}</ref> அக்டோபர் 2015 இல், அவர் தனது உச்ச [[எலோ தரவுகோள் முறை|FIDE மதிப்பான]] 2816 ஐ அடைந்தார். இதன் மூலம் உலகத்தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மே 2014 இல், [[பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு|பிடே]] அதிகாரப்பூர்வ [[வேகமான சதுரங்கம்|ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சதுரங்க]] மதிப்பீடுகளை வெளியிடத் தொடங்கியபோது, நகமுரா இரண்டு பட்டியல்களிலும் உலகின் முதல் இடத்தைப் பிடித்தார். தரவரிசையின் இரண்டாவது வெளியீட்டில் அவரை [[மாக்னசு கார்ல்சன்|மேக்னசு கார்ல்சன்]] முறியடித்தார் <ref>{{Cite web|url=http://chess-news.ru/en/node/15518|title=FIDE Publishes Rapid and Blitz Rating Lists. Nakamura Heads Both|website=Chess-News|access-date=June 14, 2014}}</ref>
[[பகுப்பு:அமெரிக்க சதுரங்க வீரர்கள்]]
[[பகுப்பு:சதுரங்க கிராண்டு மாசுட்டர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:1987 பிறப்புகள்]]
<references />{{Infobox Chinese|kanji=中村 光|katakana=ナカムラ・ヒカル|hiragana=なかむら ひかる|romaji=Nakamura Hikaru}}{{Infobox Twitch streamer|subbox=|name=|channel_name=GMHikaru|years_active=2015–தற்போதுவரை|followers=1.3 மில்லியன்|views=123.6 மில்லியன்|stats_update=ஆகஸ்ட் 31, 2021}}{{Infobox YouTube personality|subbox=|name=|channel_display_name=GMHikaru|channel_direct_url=GMHikaru|years_active=2017–தற்போதுவரை|subscribers=1.1 மில்லியன்|views=249 மில்லியன்|silver_button=yes|silver_year=2020|gold_button=yes|gold_year=2021|stats_update=August 26, 2021}}
"https://ta.wikipedia.org/wiki/ஹிகாரு_நகமுரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது