சார்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி திருத்தம்
வரிசை 45:
}}
 
'''வேல்முருகன் தங்கசாமி மனோகர்''' (''Velmurugan Thangasamy Manohar'') தமிழ் சினிமாவில் பணியாற்றும் ஓர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார்.<ref>{{Cite web|url=https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actor-charlie-told-secret-about-vijay/articleshow/58243246.cms|title=இளைய தளபதி குறித்து நடிகர் சார்லி சொன்ன ரகசியம்!|website=Samayam Tamil}}</ref> தொழில்ரீதியாக இவர் சார்லி என்று அழைக்கப்படுகிறார்.இயக்குநர் [[கே. பாலசந்தர்|கே. பாலசந்தரின்]] [[பொய்க்கால் குதிரை]] திரைப்படம் மூலம் [[1983]] ஆம் ஆண்டில் அறிமுகமானார். நகைச்சுவை நடிகராகவும், துணை நடிகராகவும் 800 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் நினைவாக இவருக்கு சார்லி என்ற பெயர் வழக்கில் வந்தது.<ref>{{Cite news|url=https://www.pressreader.com/india/the-hindu/20171101/282763471897425|title=What's in a name?|last=Raman|first=Mohan|date=1 November 2017|work=[[Theதி Hinduஇந்து]]|access-date=1 November 2017}}</ref>
 
== மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சார்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது