எஸ். வி. சுப்பையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD using AWB
சி தானியங்கி திருத்தம்
வரிசை 31:
 
== திரைப்பட வாழ்க்கை ==
[[ஏ. வி. எம்|ஏ.வி.எம்]] புரொடசன்சின் முன்னோடியான பிரகதி பிக்சர்ஸ் தயாரித்த [[விஜயலட்சுமி (திரைப்படம்)|விஜயலட்சுமி]] (1946) படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். அடுத்து இவர் [[ஜுபிடர் பிக்ச்சர்ஸ்]] தயாரித்து கோவை அய்யமுத்து மற்றும் டி. ஆர். கோபு இயக்கிய [[கஞ்சன் (திரைப்படம்)|கஞ்சனில்]] (1947) நடித்தார்.<ref>{{cite book|authors=Ashish Rajadhyaksha & Paul Willemen|title=Encyclopedia of Indian Cinema|publisher=Oxford University Press, New Delhi, 1998|page=305 |url=https://chasingcinema.files.wordpress.com/2015/09/text.pdf}}</ref> பின்னர், அவர் [[அபிமன்யு (திரைப்படம்)|அபிமன்யுவில்]] [[சகுனி]]யாக நடித்தார், இதில் [[எம். ஜி. ராமச்சந்திரன்]] [[அர்ஜுனன்|அர்ஜுனனின்]] பாத்திரத்தை ஏற்றிருந்தார்.<ref>{{cite news | last= Guy | first= Randor | title= Blast from the Past - Abhimanyu 1948 | date= 2 October 2009 | url= http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/abhimanyu-1948/article3021993.ece | work= [[Theதி Hinduஇந்து]] | access-date= 2017-05-30 | archive-url= https://archive.today/20170530043249/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/abhimanyu-1948/article3021993.ece | archive-date= 30 May 2017 | url-status= dead | df= dmy-all }}</ref>
 
சுபையாவுக்கு திருப்புமுனையாக [[காலம் மாறிப்போச்சு (1956 திரைப்படம்)|காலம் மாறிப்போச்சு]] (1956) படம் அமைந்தது. அதில் இவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் இவரது குணச்சித்திர நடிப்புக்கு ஆழமான அஸ்திவாரம் போட்டுக்கொடுத்தது. இது இவரது எதிர்கால படங்களில் நல்லபாத்திரங்களை பெற்றுத்தர வாய்பாக இருந்தது. தமிழ் திரைப்பட ஆர்வலர்களிடையே இவரது பாத்திரம் எப்போதும் பசுமையாகவே இருக்கும்படியான பல படங்கள் இருந்தாலும், வரலாற்றுப் படமான [[கப்பலோட்டிய தமிழன்]] (1961) படத்தில் இவர் நடித்த பாத்திரம் அவர்களின் மனதில் ஆழமாகப் பதியும். இந்தப் படத்தில் இவர் [[சுப்பிரமணிய பாரதி|சுப்பிரமணிய பாரதியாக]] நடித்தார். பாரதியாக நடித்த இவரது பாணியை [[சிவாஜி கணேசன்]] முதல் [[கமல்ஹாசன்]] வரை, எதிர்கால படங்களில் பாரதி வேடத்தில் தோன்றிய, பல கலைஞர்கள் பின்பற்றினர்.
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._வி._சுப்பையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது