அமிர்தம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி திருத்தம்
வரிசை 18:
| language = தமிழ்
}}
'''அமிர்தம்''' (''Amirtham'') என்பது [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2006|2006 ஆம் ஆண்டுய]] [[தமிழ்]] [[நாடகம் (திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி)|நாடகத் திரைப்படமாகும்]], இப்படத்தை [[வேதம் புதிது கண்ணன்]] இயக்கியுள்ளார். இப்படத்தில் புதுமுகம் கணேஷ் மற்றும் [[நவ்யா நாயர்]] ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் [[கிரீஷ் கர்னாட்]], அனுராதா கிருஷ்ணமூர்த்தி, [[ராஜீவ்]], [[ரேகா (தென்னிந்திய நடிகை)|ரேகா]], [[யுகேந்திரன்]], மதுரா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு [[பவதாரிணி]] இசை அமைத்துள்ளார். படமானது 2006 பிப்ரவரி 10 அன்று வெளியிடப்பட்டது. <ref name="hindu">{{Cite web|url=https://www.thehindu.com/thehindu/fr/2005/05/27/stories/2005052700010403.htm|title=The Hindu : Entertainment Chennai / Cinema : Kannan's 'Amirtham'|date=27 May 2005|publisher=[[Theதி Hinduஇந்து]]|access-date=21 September 2018}}</ref> <ref>{{Cite web|url=http://www.jointscene.com:80/movies/Kollywood/Amirtham/1793|title=Find Tamil Movie Amirtham|publisher=jointscene.com|archive-url=https://web.archive.org/web/20090831043207/http://www.jointscene.com/movies/Kollywood/Amirtham/1793|archive-date=31 August 2009|access-date=21 September 2018}}</ref>
 
== கதை ==
வரிசை 44:
 
== தயாரிப்பு ==
''[[வேதம் புதிது]]'' (1987) படத்தின் மூலமாக எழுத்தாளராக திரையுலகில் நுழைந்த [[வேதம் புதிது கண்ணன்]], இந்த படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமானார். பகுத்தறிவுவாதத்திற்கும் தத்துவத்திற்கும் இடையில் எப்போதும் நிலவும் பிளவுகளை இந்த படம் கையாண்டுள்ளது. ''[[அழகிய தீயே]]'' (2004) படக் கதாநாயகி [[நவ்யா நாயர்]], கணேசின் ஜோடியாக ஐயங்கார் வீட்டுப் பெண்ணாக நடிக்க ஒப்பந்தமிட்டார். [[கிரீஷ் கர்னாட்]] (குரல் [[மோகன் ராமன்]] ) கோயில் பூசாரி வேடத்தில் நடித்தார் மேலும் [[கருநாடக இசை|கர்நாடக இசைக்கலைஞர்]] அனுராதா கிருஷ்ணமூர்த்தி பெரிய திரையில் அறிமுகமானார். <ref name="hindu">{{Cite web|url=https://www.thehindu.com/thehindu/fr/2005/05/27/stories/2005052700010403.htm|title=The Hindu : Entertainment Chennai / Cinema : Kannan's 'Amirtham'|date=27 May 2005|publisher=[[Theதி Hinduஇந்து]]|access-date=21 September 2018}}</ref> <ref>{{Cite web|url=https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/change-of-image/article3216733.ece|title=Change of image|date=13 January 2006|publisher=The Hindu|access-date=21 September 2018}}</ref> <ref>{{Cite web|url=https://www.indiaglitz.com/navya-nairs-next-is-amirtham-tamil-news-11204|title=Navya Nair's next is Amirtham|date=1 November 2004|publisher=IndiaGlitz|access-date=21 September 2018}}</ref>
 
== இசைப்பதிவு ==
"https://ta.wikipedia.org/wiki/அமிர்தம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது