மால்கம் மார்ஷல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி திருத்தம் -The Guardian +தி கார்டியன்
 
வரிசை 1:
 
'''மால்கம் டென்சில் மார்ஷல்''' (Malcolm Denzil Marshall 18 ஏப்ரல் 1958 - 4 நவம்பர் 1999) ஒரு பார்பேடிய [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட வீரர்]] ஆவார் . [[விரைவு வீச்சு|விரை வு வீச்சாளரான]] மார்ஷல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடிய மிகச்சிறந்த விரைவு வீச்சாளராக கருதப்படுகிறார். <ref name="cricinfo">[http://content.cricinfo.com/westindies/content/player/52419.html Malcolm Marshall, player profile] [[Mike Selvey]] et al, [[Cricinfo]].</ref> <ref>[https://www.thestar.com/DesiLife/article/203952 Wasim Akram interview] {{Webarchive|url=https://web.archive.org/web/20110825181951/http://www.thestar.com/DesiLife/article/203952|date=25 August 2011}} Mohsin Abbas, ''[[ டொராண்டோ ஸ்டார் |Toronto Star]]'', 19 April 2007.</ref> <ref>[https://www.theguardian.com/sport/2007/oct/04/cricket.comment Gibson can show Flintoff and co the joys of the keep-it-simple life] [[Mike Selvey]], ''[[Theதி Guardianகார்டியன்]]'', 4 October 2007.</ref> <ref>[https://www.theguardian.com/sport/2011/mar/19/bangladesh-south-africa-live Bangladesh v South Africa – as it happened] Rob Smyth, ''[[Theதி Guardianகார்டியன்]]'', 19 March 2011.</ref> பல சிறந்த மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளர்களான ஜோயல் கார்னர், [[கர்ட்லி அம்ப்ரோஸ்|கர்ட்லி ஆம்ப்ரோஸ்]] மற்றும் [[கொட்னி வோல்சு|கோர்ட்னி வால்ஷ்]] ஆகியோர் 6 அடி இருந்த போது இவர் 5 அடி மட்டுமே இருந்தார்.இவர் 81 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 1810 ஓட்டங்களை 18.85 எனும் சராசரியோடு எடுத்தார். இதில் அதிகபட்சமாக 92 ஓட்டங்கள் எடுத்தார்.பந்துவீச்சில் 376 இழப்புகளை எடுத்தார். இவர் 136 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 955 ஓட்டங்களை 14.92 எனும் சராசரியோடு எடுத்தார். இதில் அதிகபட்சமாக 66 ஓட்டங்கள் எடுத்தார்.பந்துவீச்சில் 157 இழப்புகளை எடுத்தார்.
 
2009 ஆம் ஆண்டில், மார்ஷல் ஐ.சி.சி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார் . <ref>{{Cite web|url=http://www.espncricinfo.com/ci-icc/content/story/385019.html|title=ICC and FICA launch Cricket Hall of Fame|last=Cricinfo|date=2 January 2009|publisher=ESPNcricinfo|access-date=19 July 2019}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மால்கம்_மார்ஷல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது